MH17... மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா: ஐ.நா. கவுன்சில் தீர்ப்பு

Malaysia Russian Federation Flight
By Arbin May 13, 2025 04:03 AM GMT
Report

உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு 298 பயணிகள் மற்றும் ஊழியர்கள் கொல்லப்பட்டதற்கு ரஷ்யாவே காரணம் என்று ஐ.நா. விமானப் போக்குவரத்து கவுன்சில் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

கிழக்கு உக்ரைனில்

குறித்த விமானத்தில் 196 நெதர்லாந்து குடிமக்களும் 38 அவுஸ்திரேலிய குடிமக்கள் அல்லது வசிப்பவர்களும் பயணித்திருந்ததாக நெதர்லாந்து மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்கள் தனித்தனி அறிக்கைகளில் தெரிவித்துள்ளன.

MH17... மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா: ஐ.நா. கவுன்சில் தீர்ப்பு | Un Rules Russia Downed Malaysian Airliner

மட்டுமின்றி, எந்த வகையான இழப்பீடு வழங்குவது என்பது குறித்து சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) கவுன்சில் வரும் வாரங்களில் பரிசீலிக்கும் என்று இரு அரசாங்கங்களும் தெரிவித்துள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை 17ல் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH17 ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்குப் புறப்பட்டது. ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் உக்ரேனியப் படைகளுக்கும் இடையே சண்டை நடந்து கொண்டிருந்தபோது கிழக்கு உக்ரைனில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்... ஐக்கிய அமீரகத்திற்கான விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்... ஐக்கிய அமீரகத்திற்கான விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

நவம்பர் 2022 ல், தாக்குதலில் ஈடுபட்டதற்காக இரண்டு ரஷ்ய நபர்களையும் ஒரு உக்ரேனிய நபரையும் கொலைக் குற்றத்திற்காக நெதர்லாந்து நீதிபதிகள் குற்றவாளிகளாக அறிவித்தனர்.

MH17... மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா: ஐ.நா. கவுன்சில் தீர்ப்பு | Un Rules Russia Downed Malaysian Airliner

ஒரு முக்கியமான படி

இந்தத் தீர்ப்புக்கு எதிராக கொந்தளித்த ரஷ்யா, தங்களது குடிமக்களை நாடு கடத்தப் போவதில்லை என்றும் அறிவித்தது. இந்த வழக்கானது 2022 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்தால் விசாரிக்கப்பட்டு வந்தது.

MH17... மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா: ஐ.நா. கவுன்சில் தீர்ப்பு | Un Rules Russia Downed Malaysian Airliner

இந்த நிலையில், MH17 விமான விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அவர்களது குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு உண்மையை நிலைநாட்டுவதற்கும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைவதற்கும் இந்த முடிவு ஒரு முக்கியமான படியாகும் என்று டச்சு வெளிவிவகார அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US