ரூ.7,000 முதல் ரூ.10,000 -க்குள் 32 inch Smart TV வாங்கலாம்.., அதற்கான பட்டியல் விவரம்

Realme
By Sathya Feb 07, 2024 06:38 AM GMT
Report

வெறும் ரூ.10,000 விலை புள்ளிக்குள் ஸ்மார்ட் டிவி வாங்க நினைத்தால் அதற்கான பட்டியலை நீங்கள் இங்கு பார்க்கலாம்.

Croma CREL032HBD307601 32 inch HD Ready LED TV

குரோமா CREL032HBD307601 32' இன்ச் எச்டி ரெடி LED பேசல்லெஸ் டிவி என்பது 2023 மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட் டிவியில் LED HD ரெடி உடன் 1366 x 768 pixels கொண்ட 60Hz Refresh rate display உள்ளது. மேலும், Android OS உடன் இயங்குகிறது. இதில் 2 HDMI, 2 USB port மற்றும் WiFi மற்றும் 16W ஸ்பீக்கர் உடன் வருகிறது. இதன் விலை ரூ.7,590 ஆகும்.

வெறும் ரூ.10,000.. 50MP கேமரா, 256GB மெமரி என பல அம்சங்கள்: எந்த போன் தெரியுமா?

வெறும் ரூ.10,000.. 50MP கேமரா, 256GB மெமரி என பல அம்சங்கள்: எந்த போன் தெரியுமா?

Croma 32 inch HD Ready LED Smart TV

Croma 32 inch HD Ready LED Smart TV -யில் LED HD ரெடி உடன் 1280 × 720 பிக்சல்கள் கொண்ட 60Hz ரெஃப்ரஷ் ரேட் விகிதம் கூடிய பேசல்லெஸ் display, Linux OS உள்ளது. இதில் 3 HDMI, 2 USB போர்ட், 20W ஸ்பீக்கர் உள்ளது. இதன் விலை ரூ.8,499 ஆகும்.

under-rs-10000-price-smart-tv-list

Compaq HUEQ A 32 inch Smart TV

Compaq HUEQ A 32 inch Smart TV -யில் 60Hz Refresh rate விகிதம் கூடிய LED HD ரெடி உடன் 1366 x 768 பிக்சல்கள் கொண்ட பேசல்லெஸ் display, Linux OS உள்ளது. இதில் 3 HDMI, 2 USB போர்ட் மற்றும் WiFi ஆகியவை உள்ளது. இதன் அசல் விலை ரூ.21,990 ஆகும். ஆனால், சலுகை விலை ரூ.8,999 ஆகும்.

realme Neo 32 inch HD Ready LED Smart Linux TV

realme Neo 32 inch HD Ready LED Smart Linux TV -யில் 60Hz Refresh rate விகிதம் கூடிய LED HD ரெடி உடன் 1366 x 768 பிக்சல்கள் கொண்ட பேசல்லெஸ் display, Linux OS உள்ளது. இதில் 2 HDMI, 1 USB போர்ட்டு மற்றும் WiFi ஆகியவை உள்ளது. இதன் அசல் விலை ரூ.21,999 ஆகும். ஆனால், சலுகை விலை ரூ.10,490 ஆகும்.

under-rs-10000-price-smart-tv-list

TCL S5403A 32 inch HD Ready LED Smart Android TV

TCL S5403A 32 inch HD Ready LED Smart Android TV -யில் 60Hz Refresh rate விகிதம் கூடிய LED HD ரெடி உடன் 1366 x 768 பிக்சல்கள் கொண்ட பேசல்லெஸ் display, Linux OS உள்ளது. இதில் 2 HDMI, 1 USB போர்ட்டு மற்றும் WiFi ஆகியவை உள்ளது. இதன் விலை ரூ.10,990 ஆகும்.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US