ஏலத்தில் புதிய சாதனை படைத்த படேக் பிலிப் கைக்கடிகாரம்: வாங்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

Money Businessman Auction
By Thiru Nov 11, 2025 06:33 PM GMT
Report

பழமை வாய்ந்த படேக் பிலிப் கைக்கடிகாரம் மீண்டும் ஏல விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

ஏலத்தில் புதிய சாதனை

பழமை வாய்ந்த பெர்பெச்சுவல் காலண்டர் க்ரோனோகிராஃப் ரெஃபரன்ஸ் 1518(Perpetual Calendar Chronograph Reference 1518) கைக்கடிகாரம் சுமார் 14,190,000 சுவிஸ் பிராங்குகளுக்கு(அதாவது $17.6 மில்லியன்) தொகைக்கு ஏலத்தில் விற்கப்பட்டதாக  ஃபிலிப்ஸ்(Phillips) ஏல நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

ஏலத்தில் புதிய சாதனை படைத்த படேக் பிலிப் கைக்கடிகாரம்: வாங்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? | Unique Patek Philippe Set Record Auction Sale

இந்த கைக்கடிகாரம் ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு $11 மில்லியன் தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட பிரம்மாண்ட சாதனையை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடிகார தயாரிப்பு வரலாற்றில் தனக்கென தனி இடத்தை படேக் பிலிப் ரெஃப்.1518(Patek Philippe ref.1518) கடிகாரம் பிடித்துள்ளது.

நடுவானிலிருந்து சுழன்றவாறு தரையில் விழுந்த ராணுவ விமானம்: பதறவைக்கும் வீடியோ காட்சி

நடுவானிலிருந்து சுழன்றவாறு தரையில் விழுந்த ராணுவ விமானம்: பதறவைக்கும் வீடியோ காட்சி

படேக் பிலிப் நிறுவனம் மொத்தமாக 280 ரெஃப்.1518 கடிகாரங்களை தயாரித்து இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை மஞ்சள் தங்கத்திலும், இளஞ்சிவப்பு தங்கத்திலும் இருந்தன.

ஏலத்தில் புதிய சாதனை படைத்த படேக் பிலிப் கைக்கடிகாரம்: வாங்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? | Unique Patek Philippe Set Record Auction Sale

ஆனால் தற்போது ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ள இந்த ரெஃப்.1518 கைக்கடிகாரம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் செய்யப்பட்டது ஆகும், இதுவே இதன் தனித்தன்மையை உயர்த்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US