UAE-யில் புலம்பெயர் தமிழர்களின் வாழ்வும், வரலாறும்: தொடரும் கலாச்சார இணைப்பு

Tamils United Arab Emirates Migrant Workers Migrants
By Thiru Aug 26, 2024 03:41 PM GMT
Report

தெற்கு இந்திய துணைக் கண்டப் பகுதியில் இருந்து (தமிழ்நாடு, புதுச்சேரி, இலங்கை) வெவ்வேறு நாடுகளுக்கு  சென்ற தமிழ் மொழி பேசக்கூடிய மக்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் மலேசியா, பாரசீக வளைகுடாவின் அரபு நாடுகள், தென் ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பெருமளவு பரவி வாழ்கின்றனர்.

அத்துடன் இவர்கள் நிலப்பரப்பு, கலாச்சாரம், வரலாற்று ஆகிய காரணங்களால் இந்திய தமிழ் புலம்பெயர்ந்தவர்கள், இலங்கை தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் என இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றனர்.

Tamil

பெரும்பாலான இந்திய தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் காலனித்துவ காலத்தில் தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்கா, கரீபியன் மற்றும் பிஜி ஆகிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர்.

தற்போது உள்ள படித்த தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

இலங்கை தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் 1980 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முதன்மையாக கனடா, வட மற்றும் தென் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஓசியானியா ஆகிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழத்தொடங்கினர்.

ஐஸ்லாந்தில் இடிந்து விழுந்த பனி குகை: காணாமல் போன சுற்றுலா பயணிகள்!

ஐஸ்லாந்தில் இடிந்து விழுந்த பனி குகை: காணாமல் போன சுற்றுலா பயணிகள்!

தற்போது உள்ள தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களாக செல்ல தொடங்கியுள்ளனர்.

Tamil

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தமிழ் புலம்பெயர்ந்தவர்கள்

20ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் திறமையான நிபுணர்களாக தமிழர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பல நாடுகளுக்கும் புலம்பெயர தொடங்கினர்.

இவர்களில் பலர் இன்னும் தமிழ்நாட்டுடன் சொந்த மற்றும் கலாச்சார இணைப்பை கொண்டுள்ளனர்.

ஆனால் 1950ம் ஆண்டுகளுக்கு முன்னதாக புலம்பெயர்ந்து சென்றவர்களில் பலர் தமிழ்நாட்டுடனான தங்களது மூதாதையர் இணைப்புகளை இழந்துள்ளனர்.

ADDH2E

UAE-யில் தமிழர்கள் மக்கள் தொகை

2015ம் ஆண்டு  நடத்தப்பட்ட புலம்பெயர்ந்தவர்கள் தமிழர்கள் கணக்கெடுப்பின் படி,  பல துறைகளில் தொழில் வல்லுநர்களாகவும், தொழிலாளர்களாகவும் தமிழ்நாட்டில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கிட்டத்தட்ட 400,000 புலம்பெயர்ந்தவர்கள் வாழ்ந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையில், பிற நாடுகளில் இருந்து வரும் தமிழ் இன மக்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீது மீண்டும் ராக்கெட் மழை..! நாட்டை சுற்றி வளைக்கும் ரஷ்ய ட்ரோன்கள்

உக்ரைன் மீது மீண்டும் ராக்கெட் மழை..! நாட்டை சுற்றி வளைக்கும் ரஷ்ய ட்ரோன்கள்

கலாச்சாரம் மற்றும் திருவிழா

துபாய் மற்றும் சில மாநிலங்களில் பொங்கல் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

தமிழர்களின் தாக்கம்

தவிர்க்க முடியாத நிலையில் தமிழர்கள் நிலை உயர்ந்ததை அடுத்து 2014ம் ஆண்டு டிசம்பர் 10ம் திகதி மத்திய கிழக்கு நாடுகளின் முதல் தமிழ் பத்திரிகை துபாயில் இருந்து வெளியிடப்பட்டது.

Tamil

மேலும் தமிழ் 89.4 FM வானொலி துபாயிலிருந்து ஒலிபரப்பப்படும் தமிழ் வானொலியாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US