Whatsappல் ஒருவரை ப்ளாக் செய்யாமல் அவரின் மெசேஜ்களை தவிர்ப்பது எப்படி?
வாட்ஸ் அப்பில் பல்வேறு சிறப்பம்சங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே..! அதில் பலருக்கும் தெரியாத ஒரு அம்சம் குறித்து கீழே காண்போம்.
அதன்படி வாட்ஸ் அப்பில் ஒருவரை ப்ளாக் செய்யாமல் அவரிடம் இருந்து வரும் தேவையில்லாத மெசேஜை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து காண்போம். அதாவது ஒருவரை ப்ளாக் செய்யாமல் archive ஆப்ஷன் மூலம் அவரின் மெசேஜை புறக்கணிக்க முடியும்.
WhatsApp இல் ஒரு contact-ஐ archive செய்வது எப்படி?
ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் சென்று வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்யவும்.
HT_PRINT
இப்போது வாட்ஸ் அப்பை திறந்து நாம் புறக்கணிக்க நினைக்கும் contact-ஐ தேட வேண்டும்.
குறித்த contact-ஐ Long press செய்யவும்.
பின்னர் archive என்ற ஐகான் மீது க்ளிக் செய்யவும்.
இப்போது நாம் unachieve செய்யும் வரையில் அந்த குறித்த contact archive -வில் தான் இருக்கும்.
dishanews