தொட்டால் கூறுபோட்டுவிடுவேன்... முதலிரவில் மிரட்டிய மனைவி

Uttar Pradesh
By Balamanuvelan Jun 25, 2025 10:46 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in இந்தியா
Report

மே மாதம் 2ஆம் திகதி, உத்தரப்பிரதேசத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒரு தம்பதிக்கு பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆனால், வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த யாருக்கும் தெரியாத ஒரு விடயம் சில நாட்களாக தம்பதிகளுக்குள் நடந்துகொண்டிருந்தது.

முதலிரவில் மிரட்டிய மனைவி 

தொட்டால் கூறுபோட்டுவிடுவேன்... முதலிரவில் மிரட்டிய மனைவி | Up Bride Threaten To Chob Hubby In 1St Night

உத்தரப்பிரதேசத்திலுள்ள Prayagraj நகரில், கேப்டன் நிஷாதுக்கும் (26) சித்தாரா என்னும் பெண்ணுக்கும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. 

முதலிரவு அறைக்குள் வந்த சித்தாரா, அறையின் ஒரு மூலையில் போய் அமர்ந்துகொண்டார். முகத்தை மறைக்கும் முக்காட்டுக்கு அடியில் அவர் ஒரு பெரிய கத்தி வைத்திருந்தார். 

வந்தே பாரத் ரயிலின் உள்ளே கொட்டிய தண்ணீரால் பயணிகள் அவதி.., வைரலாகும் வீடியோ

வந்தே பாரத் ரயிலின் உள்ளே கொட்டிய தண்ணீரால் பயணிகள் அவதி.., வைரலாகும் வீடியோ

என்னைத் தொட்டால் உன்னை 35 துண்டுகளாக வெட்டுவிடுவேன், என் உடல் அமானுக்குத்தான் சொந்தம் என்று சித்தாரா கூற, அதிர்ச்சி அடைந்தார் நிஷாத். 

பயமும் அவமானமுமாக இதே விடயம் தினமும் தொடர, வரவேற்பு நிகழ்ச்சியிலும், நடந்ததை யாரிடமும் சொல்லவில்லை நிஷாத்.

ஆனால், அதற்குப் பின்பும் தினமும் நள்ளிரவு வரை கையில் கத்தியுடன் சித்தாரா உட்கார்ந்திருக்க, உறங்காமல் உட்கார்ந்திருந்த நிஷாதுக்கு, சமீபத்தில் ராஜா ரகுவன்ஷிக்கு நடந்ததுபோல தனக்கும் நடந்துவிடக்கூடாதே என பயம்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, தன் பெற்றோரிடம் விடயத்தைச் சொல்லியிருக்கிறார் நிஷாத். 

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண்

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண்

அவர்கள் சித்தாராவிடம் விசாரிக்க, தான் அமான் என்பவரை காதலிப்பதாகவும், தன்னைக் கட்டாயப்படுத்தி தன் பெற்றோர் திருமணம் செய்துவைத்துவிட்டதாகவும் சித்தாரா கூறியதுடன், எனக்கு முதலிரவு என்று ஒன்று நடந்தால் அது அமானுடன்தான் என்றும் கூறியிருக்கிறார்.

நிஷாதின் பெற்றோர் விடயத்தை சித்தாராவின் பெற்றோரிடம் கூற, பெரியவர்கள் பலர் கூடி, காதலனை மறந்து நிஷாதுடன் வாழ சித்தாராவை வற்புறுத்தியதுடன், தான் அதற்கு சம்மதிப்பதாக சித்தாராவை எழுதிக்கொடுக்கவும் வைத்துள்ளார்கள்.

ஆனால், மே மாதம் 30ஆம் திகதி வீட்டின் பின்பக்கச் சுவரைத் தாண்டிக் குதித்து தப்பியோடிவிட்டார் சித்தாரா.

நேராக அவர் தன் காதலனான அமான் வீட்டுக்கே சென்றுவிட, மனைவி விட்டுப்போன அவமானத்துடன், பொலிஸ் விசாரணையும் சேர்ந்துகொள்ள, தலைகுனிவுடன் வாழ்ந்துவருவதாக தெரிவித்துள்ளது நிஷாத் குடும்பம்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US