மகள்களுக்கு நிர்வாண பூஜை நடத்தி நரபலி தந்த பெற்றோர் விவகாரம்! பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்

Update purushotham padmaja madanapalle murder case
By Balakumar Feb 10, 2021 02:00 PM GMT
Report

இந்தியாவில் மகள்களை நிர்வாணமாக்கி நரபலி கொடுத்த பெற்றோர் சில புதிய தகவல்களை வழக்கறிஞரிடம் கூறியுள்ள நிலையில் இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த அதிர்ச்சி விடயங்கள் தெரியவந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தின் மதனப்பள்ளியை சேர்ந்த புருஷோத்தம் நாயுடு - பத்மஜா தம்பதி தங்களது மகள்களான அலெக்யா மற்றும் சாய் திவ்யா ஆகியோரை நரபலி கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட புருஷோத்தம் நாயுடு - பத்மஜா ஆகிய இருவரும் சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பிரபல வழக்கறிஞர் கிருஷ்ணமாச்சாரி தம்பதி சார்பில் வாதாடுகிறார்.

அவரின் உதவி வழக்கறிஞரான நக்கா ரஜினி என்ற பெண் சமீபத்தில் புருஷோத்தமை சந்தித்து பேசிய போது சில திடுக்கிடும் தகவல்களை அவர் கூறியுள்ளார்.

அதன்படி தம்பதியின் மூத்த மகள் அலெக்யா மந்திரவாதிகள் சிலர் மூலம் அமானுஷ்ய பயிற்சிகளை பெற்றிருக்கிறார்.

இதன் பின்னர் தனது குடும்பத்தாரிடம் வந்து பேசிய அலெக்யா, சாய் திவ்யா உடல்நலக்குறைவால் அவதிக்கப்படுகிறார்.

அவருடன் சேர்ந்து நாம் மூவரும் நரபலியால் உயிரை நீத்தால் மிகவும் தூய்மையான வடிவம் பெற்று மீண்டும் உயிர்த்தெழுவோம் என கூறியிருக்கிறார்.

இதற்கு நன்கு படித்த புருஷோத்தம் - பத்மஜா தம்பதியும் ஒப்பு கொண்டுள்ளனர்.

இதையடுத்து இரண்டு மகள்களையும் உட்கார வைத்து நிர்வாண பூஜைகள் செய்த பிறகு அவர்களை கொன்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் திடீரென தான் செய்வது தவறு என உணர்ந்த புருஷோத்தம் நண்பருக்கு போன் செய்திருக்கிறார்.

இதன்பின்னரே பொலிசார் மூலம் அவரும் அவர் மனைவியும் காப்பாற்றப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இதனிடையில் உயிரிழந்த இரண்டு மகள்களின் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து முதல் தடவையாக தெரியவந்துள்ளது.

அதன்படி இருவர் வயிற்றிலும் ஒரு பருக்கை உணவு கூட இல்லாமல் வயிறு காலியாக இருந்திருக்கிறது.

அதாவது நரபலி பூஜை செய்வதால் இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்னர் வரை இருவரும் எதுவுமே சாப்பிடாமல் இருந்துள்ளனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  

Gallery
மரண அறிவித்தல்

கரம்பன், ஓமான், Oman, கொழும்பு

11 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US