புதிய Royal Enfield Classic 350 வெளியாகும் திகதி அறிவிப்பு

Classic Royal Enfield
By Ragavan Jul 31, 2024 05:29 PM GMT
Report

ராயல் என்ஃபீல்டு (RoyalEnfield) அதன் மிகவும் பிரபலமான Classic 350 மோட்டார்சைக்கிளின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பை ஆகஸ்ட் 12-ஆம் திகதி மும்பையில் அறிமுகப்படுத்த உள்ளது.

நிறுவனத்தின் சிறந்த விற்பனையான Classic 350 பைக்கின் புதிய மாடலில் பல அம்சங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

Access 125 ஸ்கூட்டர்களை திரும்பப் பெறும் Suzuki., காரணம்..?

Access 125 ஸ்கூட்டர்களை திரும்பப் பெறும் Suzuki., காரணம்..?

இந்த மோட்டார் சைக்கிளின் விலை தற்போதைய மாடலை விட அதிகமாக இருக்கும். தற்போது இது ரூ.1.93-2.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை கிடைக்கிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 இந்திய சந்தையில் Honda CB350 மற்றும் Jawa 350 உடன் போட்டியிடுகிறது.

new Royal Enfield Classic 350, Updated Royal Enfield Classic 350 launch, Royal Enfield Classic 350 launch on August 12, Jawa 350, Honda CB350

புதிய கிளாசிக் 350 அம்சங்கள்:

புதிய Royal Enfield Classic 35- இல் lighting setup கொடுக்கப்பட்டுள்ளது. இதில் LED headlights, LED tail lights மற்றும் LED turn indicatorகள் ஆகியவை அடங்கும்.

இது தவிர, புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதிய சுவிட்ச் கியர் மற்றும் புதிய வண்ண விருப்பங்களையும் பைக்கில் காணலாம்.

new Royal Enfield Classic 350, Updated Royal Enfield Classic 350 launch, Royal Enfield Classic 350 launch on August 12, Jawa 350, Honda CB350

மோட்டார் சைக்கிளின் fuel tank மற்றும் and side body panel-களில் லேசான மாற்றங்கள் இருக்கலாம். இது தவிர, அலாய் வீல் மற்றும் டியூப்லெஸ் டயர் ஆப்ஷன் ஏபிஎஸ் உடன் கொடுக்கப்படலாம்.

பிரான்ஸ் ஜனாதிபதி கழுத்தில் முத்தமிட்ட விளையாட்டு அமைச்சர்.. சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்

பிரான்ஸ் ஜனாதிபதி கழுத்தில் முத்தமிட்ட விளையாட்டு அமைச்சர்.. சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்

புதிய கிளாசிக் 350 செயல்திறன்

புதிய கிளாசிக் 350யீல் எந்த இயந்திர மாற்றங்களும் எதிர்பார்க்கப்படவில்லை. இந்த பைக் J-சீரிஸின் 349cc ஏர்/ஆயில்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் எஞ்சினுடன் வருகிறது, இது நிறுவனத்தின் புல்லட் 350 மற்றும் ஹண்டர் 350 ஆகியவற்றிலும் காணப்படுகிறது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.17 பிஎச்பி பவரையும், அதிகபட்சமாக 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்குகிறது.

டிரான்ஸ்மிஷன் பற்றி பேசுகையில், இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் டியூன் செய்யப்பட்டுள்ளது.

new Royal Enfield Classic 350, Updated Royal Enfield Classic 350 launch, Royal Enfield Classic 350 launch on August 12, Jawa 350, Honda CB350

மற்ற அம்சங்கள்:

புதிய கிளாசிக் 350-யில் USB charging port, analog speedometer, fuel gauge மற்றும் சர்வீஸ் ரிமைண்டர் கொண்ட புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெறலாம்.

மற்ற மாடல்களைப் போலவே, ராயல் என்ஃபீல்டின் புதிய கிளாசிக் 350 அனைத்து பாகங்கள் மற்றும் customization விருப்பங்களுடன் வரும்.

Green Card வைத்திருப்பவர்களுக்கு 3 வாரத்தில் அமெரிக்க குடியுரிமை..! விண்ணப்பிக்க வலியுறுத்தல்

Green Card வைத்திருப்பவர்களுக்கு 3 வாரத்தில் அமெரிக்க குடியுரிமை..! விண்ணப்பிக்க வலியுறுத்தல்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

new Royal Enfield Classic 350, Updated Royal Enfield Classic 350 launch,  Royal Enfield Classic 350 launch on August 12, Jawa 350, Honda CB350

மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US