மரணத்தின் விளிம்பில் 2,500 சிறார்கள்... அவசர உதவி கோரிய ஐ.நா தலைவர்

Palestine Gaza
By Arbin Jan 31, 2025 05:06 AM GMT
Report

காஸா பகுதியில் உள்ள 2,500 சிறார்கள் மரணத்தின் விளிம்பில் இருப்பதாக குறிப்பிட்டு, அவர்களை சிகிச்சைக்காக உடனடியாக வெளியேற்ற வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவசர உதவிக்கு

அமெரிக்க மருத்துவர்கல் நால்வர் கடந்த 15 மாதங்களாக கடும் போர் சூழலுக்கு மத்தியில் காஸாவில் பணியாற்றி வருகின்றனர். இந்த மருத்துவர்களுடன் முன்னெடுக்கப்பட்ட சந்திப்பை அடுத்தே சிறார்கள் தொடர்பில் அவசர உதவிக்கு ஐ. நா தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மரணத்தின் விளிம்பில் 2,500 சிறார்கள்... அவசர உதவி கோரிய ஐ.நா தலைவர் | Urges Evacuation Of 2500 Children From Gaza

மிக மோசமான நிலையில் இருக்கும் 2,500 சிறார்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி 19 அன்று போர்நிறுத்தம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, 12,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவ வெளியேற்றத்திற்காக காத்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியது.

அதில் 2,500 சிறார்கள் மிக அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அடுத்த சில வாரங்களில் இந்த சிறார்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும், அனைவரும் மரணத்தின் விளிம்பில் இருப்பதாகவும் மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரவாதம் இல்லை

சிலர் நாளை இறக்கலாம், இன்னும் சிலர் அதன் அடுத்த நாள் இறக்கலாம் எனவும் அவர்களின் நிலை குறித்து இன்னொரு மருத்துவர் விளக்கமளித்துள்ளார். 2,500 சிறார்கள் விவகாரத்தில் இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை பதிலளிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

மரணத்தின் விளிம்பில் 2,500 சிறார்கள்... அவசர உதவி கோரிய ஐ.நா தலைவர் | Urges Evacuation Of 2500 Children From Gaza

போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால், மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் வெளியேற்றப்படலாம். ஆனால் இதுவரை அதற்கான முயற்சிகள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்றே மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ரஃபா எல்லை ஊடாக வெளியேற பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஆனால், சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காக வெளியேறுபவர்கள், மீண்டும் ரஃபா எல்லை வழியாக திரும்ப உத்தரவாதம் இல்லை என்றே தகவல் கசிந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US