போதைப்பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்: மூவர் உயிரிழப்பு

United States of America Crime Drugs
By Thiru Apr 27, 2026 06:10 AM GMT
Report

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகு மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் படகு மீது தாக்குதல்

கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகு மீது அமெரிக்கா ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்க ராணுவம் நடத்திய இந்த தாக்குதலில் கப்பலில் பயணித்த 3 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதை தெற்கு கட்டளை மையம்(SOUTHCOM) உறுதிப்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்: மூவர் உயிரிழப்பு | Us Army Attacks Narco Vessel In Eastern Pacific

மேலும் ஏப்ரல் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த தடுப்பு நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை: ஈரான் முன்வைக்கும் 3 கட்டத் திட்டம்

அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை: ஈரான் முன்வைக்கும் 3 கட்டத் திட்டம்

SOUTHCOM சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட தகவலில், இந்த தாக்குதலை Joint Task Force Southern Spear மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜெனரல் பிரான்சிஸ் எஸ். டொனோவன் இந்த நடவடிக்கைகளுக்கான நேரடி உத்தரவுகளை பிறப்பித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது அமெரிக்க இராணுவ அதிகாரிகள் யாருக்கும் காயங்களோ அல்லது பாதிப்புகளோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US