போதைப்பொருள் கடத்தல் கப்பலை வேட்டையாடிய அமெரிக்க ராணுவம்: 2 பேர் கொல்லப்பட்டதாக அறிவிப்பு

United States of America Crime Drugs
By Thiru Feb 06, 2026 10:52 PM GMT
Report

போதைப்பொருள் கடத்தி சென்ற இரண்டு கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 2 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, போதைப் பொருள் கடத்தல் ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் அமெரிக்க ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில், போதைப் பொருள் கடத்தல் வழிகளை நன்கு அறிந்த பிறகு, அப்பகுதி வழியாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகு மீது தாக்குதல் நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் அமெரிக்க பாதுகாப்பு படை ஜெனரல் பிரான்சிஸ் எல். டோனோவன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கணவனின் பிறப்புறுப்பை வெட்டி வீசி கொலை செய்த மனைவி: ஸ்பெயினில் கொடூரம்: நடந்தது என்ன?

கணவனின் பிறப்புறுப்பை வெட்டி வீசி கொலை செய்த மனைவி: ஸ்பெயினில் கொடூரம்: நடந்தது என்ன?

கிழக்கு பசிபிக் கடல் பிராந்தியத்தில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் அமெரிக்க ராணுவத்தினர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க படைகள் படகு ஒன்றை தாக்கும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது, அதை அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சேத்தும் பகிர்ந்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் கப்பலை வேட்டையாடிய அமெரிக்க ராணுவம்: 2 பேர் கொல்லப்பட்டதாக அறிவிப்பு | Us Army Shot Down Drug Smuggling Boat In Pacific

அமெரிக்காவின் இந்த விடாபிடியான நடவடிக்கையால் கரீபியன் கடல் பிராந்தியத்தில் உள்ள சில போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவர்கள் தங்கள் செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர்.

இது அமெரிக்காவுக்கு கிடைத்த வெற்றி, அமெரிக்காவின் எதிர்காலத்தை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாதுகாத்துள்ளார் அமைச்சர் பீட் ஹெக்சேத் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US