உக்ரைனை விட்டு அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள்: அமெரிக்க அதிபர் அதிரடி உத்தரவு!

USA russia Ukraine worldwar evacuation cold war
By Thiru Feb 11, 2022 06:11 AM GMT
Report

 உக்ரைன் ரஷ்யா இடையே கடுமையான போர் பதற்றம் நிலவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கர்களை உடனடியாக உக்ரைன் விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைன் நேட்டோ அமைப்புடன் தங்கள் நாட்டைக்கும் இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, ரஷ்யா தனது வீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்ததுடன் தனது படைகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தில் குவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது ரஷ்யா மற்றும் பெலாரஸ் இணைந்து 10 நாட்கள் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன. ரஷ்யாவின் சுமார் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், உக்ரைன் எல்லையில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

உக்ரைனை விட்டு அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள்: அமெரிக்க அதிபர் அதிரடி உத்தரவு! | Us Biden Warns Americans In Ukraine To Leave

இதனை தொடர்ந்து அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் என்பிசி செய்திக்கு அளித்த பேட்டியில் உக்ரைன் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளிவருவது நல்லது. போர்ப்பதற்றம் அதிகரித்த பின் வெளியேறுவதில் அதிக சிக்கல் வரக்கூடும் என்பதால் உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுங்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த பதற்றம் ஒன்றும் ஒரு சிறிய பயங்கரவாத அமைப்புடன் அல்ல, இது உலகின் மிகப் பெரிய படைகளில் ஒன்றை நாம் எதிர்கொள்ள இருக்கிறோம். இது மிகவும் வித்தியாசமான சூழ்நிலை எனவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

ரஷ்யா உக்ரைனுக்குள் போர் தொடுத்த பின் அமெரிக்கர்களை மீட்பது என்பது உலகப்போருக்கு வழிவகுக்கும் எனவும், அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்ளவது என்பது உலகில் மிக பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US