RCB அணியை வாங்கும் போட்டியில் இணைந்த அமெரிக்க தொழிலதிபர்

Royal Challengers Bangalore
By Karthikraja Feb 26, 2026 01:32 PM GMT
Report

RCB அணியை வாங்க கடும் போட்டி நிலவி வரும் நிலையில் அமெரிக்க தொழிலதிபர் ஒருவரும் இந்த போட்டியில் இணைந்துள்ளார்.

விற்பனைக்கு வரும் RCB

ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் கொண்ட அணிகளில் ஒன்றாக, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்(RCB) அணி உள்ளது.

RCB அணியை வாங்கும் போட்டியில் இணைந்த அமெரிக்க தொழிலதிபர் | Us Billionaire David Blitzer Joins Race To Buy Rcb

2025 ஐபிஎல் தொடரில் முதல்முறையாக கோப்பையை வென்றதன் மூலம், RCB அணியின் சந்தை மதிப்பு 2 பில்லியன் டொலராக உயர்ந்தது.

RCB அணியின் தற்போதைய உரிமையாளராக உள்ள லண்டனை சேர்ந்த Diageo நிறுவனம், அணியை விற்க முன்வந்துள்ள நிலையில், பல தொழிலதிபர்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 

T20 உலக கிண்ணத்திலிருந்து வெளியேறிய இலங்கை - 16 வருட சாதனையை முறியடித்த நியூசிலாந்து

T20 உலக கிண்ணத்திலிருந்து வெளியேறிய இலங்கை - 16 வருட சாதனையை முறியடித்த நியூசிலாந்து

ஹாரிஸ் பிளிட்சர்

ஹாரிஸ் பிளிட்சர் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு இணை நிறுவனரும், பிளாக்ஸ்டோன் குழுமத்தின் சேர்மனுமான அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பிளிட்சர் RCB அணியில் பெரும் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

RCB அணியை வாங்கும் போட்டியில் இணைந்த அமெரிக்க தொழிலதிபர் | Us Billionaire David Blitzer Joins Race To Buy Rcb

அவர் ஏற்கனவே, அமெரிக்க கால்பந்து, கூடைப்பந்து, ஐஸ் ஹாக்கி, பேஸ்பால் லீக்களில் அணிகளை வைத்துள்ளார்.

இவர் மட்டுமின்றி, Serum institute நிறுவனத்தின் CEO அதார் பூனாவாலா, அதானி குழும தலைவர் கௌதம் அதானி, JSW குழும தலைவர் பார்த் ஜிண்டா, மான்செஸ்டர் யுனைடெட்டின் இணை உரிமையாளர் அவ்ராம் கிளேசர், உலகளாவிய முதலீட்டு நிறுவனமான EQT, இந்தியாவின் பாரிய ஊடக நிறுவனமான டைம்ஸ் குழுமம், மணிப்பால் கல்வி மற்றும் மருத்துவக் குழுமத்தின் நிறுவனர் ரஞ்சன் பாய் ஆகியோர் RCB அணியில் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US