பிரபல CEO ஆஞ்சலா சாவோ உயிரிழப்பு: Tesla car பாதுகாப்பு கேள்விக்குறியா?

United States of America Electric Vehicle Elon Musk Tesla
By Thiru Mar 20, 2024 09:10 AM GMT
Report

டெக்சாஸ் ராஞ்சில் மின்சார கார் விபத்தில் பிரபல கப்பல் நிறுவனமான போர்மோஸ்ட்(Foremost) குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஆஞ்சலா சாவோ பிப்ரவரி 9, 2024 அன்று உயிரிழந்தார்.

 டெஸ்லா காரில் உயிரிழந்த CEO Angela Chao

பிரபல போர்மோஸ்ட்(Foremost) குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் US செனட்டர் Mitch McConnell மைத்துனியுமான பில்லினர் ஆஞ்சலா சாவோ(Angela Chao) அமெரிக்காவின் டெக்சாஸ் ராஞ்சி பகுதியில் கார் விபத்தில் கடந்த மாதம் உயிரிழந்தார்.

ஆரம்ப கட்டத்தில் அவர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், நடத்தப்பட்ட தொடர் விசாரணை பிறகு வெளியான அறிக்கையில் ஆஞ்சலா சாவோ(Angela Chao) உயிரிழந்த போது இருந்த உண்மையான சூழ்நிலை தற்போது தெரியவந்துள்ளது.

பிரபல CEO ஆஞ்சலா சாவோ உயிரிழப்பு: Tesla car பாதுகாப்பு கேள்விக்குறியா?. Angela Chao

அதில், அவர் வார இறுதியில் நண்பர்களுடன் ராஞ்சில் உள்ள விருந்தினர் மாளிகையில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தது.

அங்கிருந்து தனது சொந்த இல்லத்திற்கு புறப்படும் போது, டெஸ்லாவை தவறாமல் ரிவர்ஸ் கியரில் வைத்துவிட்டதாகவும், இதனால் கார் பின்புறம் இருந்த குளத்தில் மூழ்கியதாகவும் அவர் பதற்றத்துடன் ஒரு நண்பரிடம் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

அத்துடன் அவர் காரின் கண்ணாடிகளை உடைத்து வெளியேற முயற்சி செய்துள்ளார் என்றும், ஆனால் அதில் தோல்வியடைந்து காருடன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

பிரபல CEO ஆஞ்சலா சாவோ உயிரிழப்பு: Tesla car பாதுகாப்பு கேள்விக்குறியா?. Angela Chao

தோல்வியடைந்த மீட்பு பணி

விபத்து குறித்த அவசர தகவல் கிடைத்ததும், நண்பர்கள், ராஞ்சி ஊழியர்கள் மற்றும் அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

  மூழ்கிய காரை உடைத்து வெளியேற்றுவது அல்லது பாதுகாப்பான இடத்திற்கு இழுத்துச் செல்ல ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முயற்சித்தனர்.

இருப்பினும் மீட்புக் குழுவினர் சாவோவை காரில் இருந்து வெளியேற்றுவதற்கு முன்பே அவர் உயிரிழந்துவிட்டார்.

பிரபல CEO ஆஞ்சலா சாவோ உயிரிழப்பு: Tesla car பாதுகாப்பு கேள்விக்குறியா? | Us Ceo Angela Chao Died In Tesla Accident TamilTesla Model X

டெஸ்லா கார் பாதுகாப்பு குறித்து எழும் கேள்விகள்?

சாவோவின் மரணம் டெஸ்லா கார் பாதுகாப்பு குறித்த கவலைகளை, குறிப்பாக அவசர கால சூழ்நிலைகளில் மின்சார வாகனங்கள் தொடர்பான கவலைகளை  எழுப்பியுள்ளது.

ஜன்னல்களை அணுகுவது மற்றும் மூழ்கிய மின்சார கார்களுக்கான அவசரகால பதில் நெறிமுறைகள் ஆகியவை பற்றிய கேள்விகளை இந்த சம்பவம் எழுப்புகிறது.

Angela Chao's death, Angela Chao Tesla accident, Blanco County Sheriff investigation, Tesla reverse gear complaints, Tesla safety in water emergencies, Shipping CEO drowns in Texas,

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US