பாகிஸ்தான் பரிசாக கொடுத்த மாம்பழங்களை திருப்பி அனுப்பிய உலக நாடுகள்

China United States of America United Kingdom Pakistan Mango Diplomacy
By Ragavan Jun 13, 2021 10:34 AM GMT
Report

பாகிஸ்தான் அரசு பரிசாக அனுப்பிய மாம்பழங்களை அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் ஏற்க மறுத்து, திருப்பி அனுப்பியுள்ளனர்.

பாகிஸ்தான் அரசு அதன் 'மாம்பழ ராஜதந்திர' முன்னெடுப்பின் (Mango diplomacy) ஒரு பகுதியாக, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், கனடா, இலங்கை, எகிப்து உள்ளிட்ட 32 உலக நாடுகளின் தலைவர்களுக்கு கடந்த புதைக்கிழமை பெட்டி பெட்டியாக மாம்பழங்களை பரிசாக அனுப்பியது.

பாகிஸ்தானின் ஜனாதிபதி டாக்டர் ஆரிஃப் ஆல்வி சார்பாக 'சவுன்சா' வகை மாம்பழங்கள் அனுப்பப்பட்டதாக தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் அவற்றின் கொரோனா வைரஸ் விதிமுறைகளை மேற்கோளிட்டு அந்த மாம்பழங்களை ஏற்க மறுத்து, திருப்பி அனுப்பியுள்ளனர்.

பாகிஸ்தான் பரிசாக கொடுத்த மாம்பழங்களை திருப்பி அனுப்பிய உலக நாடுகள் | Us China Decline Pakistans Mango Diplomacy

கனடா, நேபாளம், எகிப்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளும் பாகிஸ்தான் ஜனாதிபதியிடமிருந்து வந்த அந்த பரிசை ஏற்க மறுத்துள்ளன. மேலும் அதற்காக வருத்தமும் தெரிவித்துள்ளன.

இதனைத் தவிர்த்து ஈரான், வளைகுடா நாடுகள், துருக்கி, பிரித்தானியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ரஷ்யாவிற்கும் மாம்பழ பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பரிசை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது, ஆனால் இது குறித்து பாரிசிலிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US