ஒருவரை ஒருவர் கொலை செய்து கொண்ட கணவன்-மனைவி! 11 வயது மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

United States of America Crime Washington
By Thiru Nov 11, 2024 03:39 AM GMT
Report

அமெரிக்காவில் நடந்த குடும்ப சண்டை ஒன்றில் தாய் மற்றும் தந்தை உயிரிழந்து கிடப்பதை கண்டு அவர்களது இளம் வயது மகன் அதிர்ச்சியில் அடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

விபரீதமான குடும்ப சண்டை

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள Longview பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடந்த குடும்ப சண்டையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட கணவன் மற்றும் மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அதிகாரிகளின் தகவல்படி, 38 வயதான ஜுவான் அன்டோனியோ அல்வாரடோ சான்ஸ்(Juan Antonio Alvarado Saenz) மற்றும் 39 வயதான சிசிலியா ரோபிள்ஸ் ஓச்சோவா(Cecilia Robles Ochoa) ஆகியோர் வன்முறையில் ஈடுபட்டதில், இருவரும் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

US Couple Kills Each Other in Longview

இந்த வன்முறை சம்பவத்திற்கான சரியான காரணம் குறித்து அதிகாரிகள் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2,645 லிட்டர் தாய்ப்பால் தானம்! உலக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த 36 வயது பெண்

2,645 லிட்டர் தாய்ப்பால் தானம்! உலக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த 36 வயது பெண்

உயிரிழந்த இருவரும் பல கத்தி குத்து காயங்கள், துப்பாக்கிச் சூடு காயங்கள் ஆகியவற்றுடன் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சியடைந்த மகன்

பெற்றோர்கள் இடையே அதிகரித்த மோதல் குறித்து அறியாத அவர்களது 11 வயது மகன் மற்றொரு அறையில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.

பிறகு சமையலறைக்கு வந்து பெற்றோர்கள் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவன் உடனடியாக 911 என்ற எண்ணிற்கு அழைத்து தகவல் வழங்கியுள்ளார்.

டிரம்புக்கு வாக்களித்த ஆண்களுடன் இனி எந்த உறவு இல்லை! 4B இயக்கத்தை கையிலெடுத்த அமெரிக்க பெண்கள்

டிரம்புக்கு வாக்களித்த ஆண்களுடன் இனி எந்த உறவு இல்லை! 4B இயக்கத்தை கையிலெடுத்த அமெரிக்க பெண்கள்

உயிரிழந்த தம்பதியின் மோசமடைந்த உறவு, அவர்களுக்கு இடையே தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வந்துள்ளது, இதனால் அவர்கள் பிரிவதற்கு திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US