அமெரிக்கா கனடாவிடம் நுழைவுக்கட்டணம் கேட்கிறது: கனடா தரப்பு குற்றச்சாட்டு

United States of America Canada
By Balamanuvelan Apr 23, 2026 07:12 AM GMT
Report

அமெரிக்கா கனடாவிடம் நுழைவுக்கட்டணம் கேட்பதாக கனடா தரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

கனடாவிடம் நுழைவுக்கட்டணம் கேட்கும் அமெரிக்கா?

அதாவது, புதுப்பிக்கப்பட்ட, கனடா, அமெரிக்க, மெக்சிகோ தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளைத் துவக்கவேண்டுமானால், கனடா அமெரிக்காவுக்கு சில சலுகைகளை அளிக்கவேண்டும் என அமெரிக்க தரப்பு வலியுறுத்தியுள்ளது. 

அது, பேச்சுவார்த்தை துவக்குவதற்கு நுழைவுக்கட்டணம் கேட்பது போல் உள்ளது என்கிறது கனடா தரப்பு.

ஆனால், ஏற்கனவே இருமுறை அமெரிக்காவுக்கு கனடா சலுகைகள் அளித்துவிட்டது என்று கூறும் கனேடிய தரப்பினர், ஆனால், பதிலுக்கு அமெரிக்கா எதையும் செய்யவில்லை என்கிறார்கள். 

கனடாவில் காருக்குள் சுயநினைவின்றிக் கிடந்த குழந்தை: பொலிசார் தெரிவித்துள்ள துயரச் செய்தி

கனடாவில் காருக்குள் சுயநினைவின்றிக் கிடந்த குழந்தை: பொலிசார் தெரிவித்துள்ள துயரச் செய்தி

இதற்கிடையில், அமெரிக்காவின் நிபந்தனைகள் குறித்து பேசிய கனடா பிரதமரான மார்க் கார்னி, இது அமெரிக்கா கனடாவுக்கு நிபந்தனைகள் விதிப்பதைக் குறித்த விடயம் அல்ல, பேச்சுவார்த்தை நடத்துவோம், இருதரப்புக்கும் நன்மை ஏற்படும் வகையில் நல்ல முடிவுக்கு வருவோம், அதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும், பிடிக்கட்டும் என்று கூறியுள்ளார். 

அமெரிக்கா கனடாவிடம் நுழைவுக்கட்டணம் கேட்கிறது: கனடா தரப்பு குற்றச்சாட்டு | Us Demand Entry Fee From Ottawa Before Trade Talk

அதாவது, ஏற்கனவே அமெரிக்காவின் கோரிக்கைக்கு இணங்க, கடந்த ஆண்டு கனடா, வரிகள் பலவற்றை நீக்கியது, டிஜிட்டல் சேவை வரியை நீக்கியது, இருந்தும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அப்படி இருக்கும் நிலையில், கனடா, அமெரிக்க, மெக்சிகோ தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்கவேண்டுமானால், கனடா அமெரிக்காவுக்கு மேலும் சில சலுகைகளை அளிக்கவேண்டும் என அமெரிக்க தரப்பு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US