அமெரிக்காவின் நாடு கடத்தல் நடவடிக்கை: பிரேசிலியர்கள் மீது மனிதாபிமானமற்ற நடவடிக்கை

Donald Trump United States of America Brazil Mecca
By Thiru Jan 27, 2025 12:27 AM GMT
Report

அமெரிக்காவின் நாடு கடத்தல் செயலின் போது பிரேசில் நாட்டவர்கள் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் கண்டனம் தெரிவித்துள்ளது.

மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள்

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதையடுத்து, சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பிரேசில் நாட்டைச் சேர்ந்த 88 பேர் அமெரிக்காவிலிருந்து தங்கள் தாயகம் திரும்பும் வழியில் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.

அமெரிக்காவின் நாடு கடத்தல் நடவடிக்கை: பிரேசிலியர்கள் மீது மனிதாபிமானமற்ற நடவடிக்கை | Us Deportation Sparks Outrage In Brazil

அமெரிக்க விமானத்தில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பிரேசிலியர்கள், விமான பயணம் முழுவதும் கைகளில் விலங்குகளுடன் இருக்க வைக்கப்பட்டதாகவும், குடிநீர் மற்றும் உணவு வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

விமானத்தின் உட்புறம் வெப்பமாக இருந்ததால் சிலர் மயக்க நிலைக்குச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் பெண் பொலிஸார் மீது தாக்குதல்: 19 வயது இளைஞர் கைது

பிரித்தானியாவின் பெண் பொலிஸார் மீது தாக்குதல்: 19 வயது இளைஞர் கைது

பிரேசில் கண்டனம்

பிரேசிலியர்கள் மீது நிகழ்ந்த இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை கண்டித்துள்ள பிரேசில் வெளியுறவு அமைச்சகம், இது தங்கள் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என்றும், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நாடு கடத்தல் நடவடிக்கை: பிரேசிலியர்கள் மீது மனிதாபிமானமற்ற நடவடிக்கை | Us Deportation Sparks Outrage In Brazil

தரையிறங்க மெக்சிகோ மறுப்பு

அதே நேரத்தில் அமெரிக்க அதிகாரிகள், நாடு கடத்தப்பட்டவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்ட விமானத்தை மெக்சிகோவிற்கு அனுப்ப முயன்ற போது, அந்நாடு தரையிறங்க அனுமதி மறுத்துள்ளது. இதையடுத்து, விமானம் கவுதமாலாவுக்கு திருப்பி விடப்பட்டது.

பிரித்தானியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய இயோவின் புயல்: லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடை

பிரித்தானியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய இயோவின் புயல்: லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடை

மெக்சிகோவின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான பதில் நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US