ஈரானில் வீழ்த்தப்பட்ட F-15 போர் விமானம்: ஒரு விமானியை உயிருடன் மீட்ட அமெரிக்கா

United States of America Iran
By Ragavan Apr 03, 2026 06:40 PM GMT
Report

ஈரானில் அமெரிக்காவின் F-15 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறியதாக கூறப்படுகிறது.

தங்கம், வெள்ளி, பிளாட்டினம் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்த இந்திய அரசு

தங்கம், வெள்ளி, பிளாட்டினம் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்த இந்திய அரசு

அமெரிக்க சிறப்பு படையினர், ஒருவரை ஈரான் நிலப்பரப்பில் உயிருடன் மீட்டுள்ளனர். மற்றொருவரை தேடும் நடவடிக்கை இன்னும் நடைபெற்று வருகிறது.

ஈரான் அரசு, பொதுமக்களையும் தேடுதலில் பங்கேற்க அழைத்து, “அமெரிக்க வீரரை கண்டுபிடித்தால் பரிசு வழங்கப்படும்” என அறிவித்துள்ளது.

US fighter jet shot down Iran, F-15 crash Iran war 2026, US crew rescue Iran conflict, Iran rewards for US pilot capture, US Israel Iran war latest news #IranWar #USJetShotDown #F15 #USEyeIran #Geopolitics #MiddleEastCrisis #GlobalNews

இதேசமயம், இஸ்ரேல் அமெரிக்காவுக்கு உளவுத்தகவல் உதவி வழங்கி வருகிறது.

இஸ்ரேல் அதிகாரிகள், தேடுதல் நடவடிக்கையை பாதிக்காமல் இருக்க திட்டமிட்ட தாக்குதல்களை ரத்து செய்ததாக தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி 28-ஆம் திகதி போரின் தொடங்கியதிலிருந்து, முதல்முறையாக அமெரிக்க போர் விமானி தேடப்படுகிறார். இதுவரை 13 அமெரிக்கர்கள் இந்த போரில் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை, “ஈரானின் வான்வழி முழுமையாக எங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது” என முன்பு தெரிவித்திருந்தாலும், இந்த சம்பவம் அந்தக் கூற்றை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

அமெரிக்கா-ஈரான் போரின் தீவிரம் அதிகரிக்கும் நிலையில், F-15 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.

70 லட்சம் ஈரானியர்கள் தயார்- அமெரிக்க படையெடுப்புக்கு எதிராக எச்சரிக்கை

70 லட்சம் ஈரானியர்கள் தயார்- அமெரிக்க படையெடுப்புக்கு எதிராக எச்சரிக்கை

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
#IranWar #USJetShotDown #F15 #USEyeIran #Geopolitics #MiddleEastCrisis #GlobalNews 
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US