கோவிட்டை விட மோசமான ஒன்று... பூஞ்சை கடத்தல் விவகாரத்தில் எச்சரிக்கும் சீன நிபுணர்

China
By Arbin Jun 08, 2025 04:45 PM GMT
Report

அமெரிக்கா கவனமாக இல்லாவிட்டால், கோவிட்டை விட மோசமான ஒன்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக சீனா குறித்த அமெரிக்காவை சேர்ந்த ஒரு உயர் நிபுணர் எச்சரித்துள்ளார்.

வேளாண் பயங்கரவாத ஆயுதம்

அமெரிக்காவிற்குள் நச்சு பூஞ்சையை கடத்தியதாக இரண்டு சீன விஞ்ஞானிகள் மீது குற்றம் சாட்டப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவிட்டை விட மோசமான ஒன்று... பூஞ்சை கடத்தல் விவகாரத்தில் எச்சரிக்கும் சீன நிபுணர் | Us Fungus Smuggling China Expert Warns

யுன்கிங் ஜியான் (33) மற்றும் அவரது காதலன் ஜுன்யோங் லியு (34) ஆகியோர் 'ஃபுசாரியம் கிராமினேரம்' என்ற பூஞ்சையை அமெரிக்காவிற்குள் கடத்த சதி செய்ததாகக் கூறப்படுகிறது.

இது கோதுமை, பார்லி, மக்காச்சோளம் மற்றும் அரிசியில் "தலை கருகல் நோயை" ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், அறிவியல் இலக்கியங்களில் தொடர்புடைய பூஞ்சை "சாத்தியமான வேளாண் பயங்கரவாத ஆயுதம்" என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம்

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம்

அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான டொலர்கள் இழப்பையும் ஏற்படுத்துகிறது. இது மனிதர்கள் மற்றும் கால்நடைகளில் வாந்தி, கல்லீரல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்க குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.

கோவிட்டை விட மோசமான ஒன்று... பூஞ்சை கடத்தல் விவகாரத்தில் எச்சரிக்கும் சீன நிபுணர் | Us Fungus Smuggling China Expert Warns

போர் தொடுப்பதற்குச் சமம்

கைதான இந்த இணை முன்பு சீனாவில் பூஞ்சை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்ததும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கைப் பற்றி சீன விவகாரங்கள் குறித்த அமெரிக்காவின் உயர்மட்ட நிபுணர் கோர்டன் ஜி சாங் குறிப்பிடுகையில்,

இந்த ஜோடியின் செயல் அமெரிக்காவிற்கு எதிராகப் போர் தொடுப்பதற்குச் சமம் என்றார். மேலும், சீனாவுடனான உறவுகளைத் துண்டிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கவில்லை என்றால், அது கோவிட்டை விட ஒருவேளை மோசமான ஒன்றால் பாதிக்கப்படக்கூடும் என்று சாங் எச்சரித்துள்ளார்.

கோவிட்டை விட மோசமான ஒன்று... பூஞ்சை கடத்தல் விவகாரத்தில் எச்சரிக்கும் சீன நிபுணர் | Us Fungus Smuggling China Expert Warns

அத்துடன், கடந்த 2020 ல், அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் உள்ள மக்கள் பலர் சீனாவிலிருந்து கோரப்படாத விதைகளைப் பெற்றதாக அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

இதைத் தடுப்பதற்கான ஒரே வழி சீனாவுடனான உறவைத் துண்டிப்பதுதான். மக்கள் அதை மிகவும் கடுமையானது என்று நினைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நாம் அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளோம் என்றார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US