பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வி: அமெரிக்காவுக்கு தப்பிச் செல்லும் போல்சோனாரோ

United States of America Brazil
By Thiru Oct 27, 2026 10:36 PM GMT
Report

US give visas to Flávio Bolsonaro and his family after presidential run-off election: ஃபிளாவியோ போல்சோனாரோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விசா வழங்க இருப்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.

பிரேசில் தேர்தலில் தோல்வி

 பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஆளும் நடப்பு ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவிடம்(Luiz Inácio Lula da Silva) எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ஃபிளாவியோ போல்சோனாரோ(Flávio Bolsonaro) தோல்வியடைந்துள்ளார்.

இருப்பினும் ஃபிளாவியோ போல்சோனாரோ தன்னுடைய தோல்வியை இன்னும் முறைப்படி அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் அவர் விரைவில் பிரேசிலை விட்டு வெளியேறுவார் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வி: அமெரிக்காவுக்கு தப்பிச் செல்லும் போல்சோனாரோ | Us Give Visas To Fl Vio Bolsonaro And His FamilyFlávio Bolsonaro

இந்நிலையில் எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ஃபிளாவியோ போல்சோனாரோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விசா வழங்க இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலில், போல்சோனாரோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விசா வழங்கி அவர்கள் அமெரிக்காவிற்கு நுழைய அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நியூயார்க் ஏலத்தில் விலைப்போன அரிய டைனோசர் எலும்புக்கூடு: $47.3 மில்லியனுக்கு ஏலம்

நியூயார்க் ஏலத்தில் விலைப்போன அரிய டைனோசர் எலும்புக்கூடு: $47.3 மில்லியனுக்கு ஏலம்

இதற்கிடையில் போல்சோனாரோவின் குடும்ப நலன் விரும்பிகள் வழங்கிய உறுதிப்படுத்தப்படாத தகவலில், போல்சோனாரோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஏற்கனவே பிரேசிலை விட்டு வெளியேறி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர்.

பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வி: அமெரிக்காவுக்கு தப்பிச் செல்லும் போல்சோனாரோ | Us Give Visas To Fl Vio Bolsonaro And His FamilyLuiz Inácio Lula da Silva

போல்சோனாரோ மீதான பண மோசடி வழக்கில், அவரது கடவுச்சீட்டை(passport) உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி  போல்சோனாரோ நாட்டை விட்டு வெளியேறியது தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகிறது.

போல்சோனாரோ தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், பிரேசில் நாட்டில் ஜனாதிபதியாக தொடர இருக்கும் லூலா டா சில்வா, போல்சோனாரோவின் தலைமறைவுக்கும், அமெரிக்காவின் விசா அனுமதி நடைமுறைக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த செயல் மிகவும் வெட்கக்கேடானது என்றும் பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா தெரிவித்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US