என்னை பைத்தியம் என்றனர்! பணத்தை வாரி இறைத்து வலியை ஏற்படுத்தும் ஒரு வினோத செயலை செய்த இளைஞன்.. ஆச்சரிய புகைப்படம்

USA Height elevation surgery 5'11" to 6'1"
By Balakumar Jan 21, 2021 09:42 AM GMT
Report

அமெரிக்காவில் இளைஞன் ஒருவர் பெரும் செலவு செய்து வலி மிகுந்த அறுவை சிகிச்சை செய்து, தனது உயரத்தை 5 செ.மீ அதிகரித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அல்போன்சோ புளோரஸ் (28) என்ற இளைஞன் கல்லூரியில் படித்து வருவதோடு பகுதி நேர எழுத்தாளராகவும் பணிபுரிகிறார்.

அல்போன்சோவுக்கு 12 வயது இருக்கும்போதே, மற்றவர்களை விடவும் உயரமானவனாக இருக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அந்த ஆசையைத் தனது 28 வது வயதில் நிறைவேற்றியுள்ளார். பலரது எச்சரிக்கையையும் மீறி cosmetic limb-lengthening அறுவை சிகிச்சை செய்துகொண்டு 5 அடி 11 இன்ச் உயரத்திலிருந்து 6 அடி 1 இன்ச் உயரத்துக்கு ஏழு மாதங்களில் வளர்ந்துள்ளார்.

லாஸ் வேகாசில் உள்ள தி லிம்ப் பிளாஸ்ட்எக்ஸ் இன்ஸ்டிடியூட்டின் ( The LimbplastX Institute ) ஹார்வர்ட் பயிற்சி பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கெவின் டெபிபர்ஷாட் (Harvard-trained orthopedic surgeon Dr Kevin Debiparshad ) என்பவர் இந்தக் கடினமான அறுவை சிகிச்சையை அல்போன்சோவுக்கு செய்தார். ஏழு மாதங்களாக மேற்கொண்ட தொடர் சிகிச்சையின் பயனாக அல்போன்சா இப்போது, ஆறு அடி உயரத்துக்கு வளர வேண்டும் என்ற தனது கனவை அடைந்துள்ளார்.

ஒரு முறை தொடை எலும்பு நீட்டிப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளக் குறைந்தது 75000 அமெரிக்க லொடர்கள் வரை செலவாகும். அல்போன்சா தனது உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சைக்கு மட்டும் 84000 டொலர் செலவழித்துள்ளார்.

அதற்கடுத்து பராமரிப்பு செலவுகளுக்காக ரூ. 14,000 லொலர்கள் முதல் 20,000 டொலர்கள் வரை செலவாகும். இப்படியாக செலவு செய்து தனது உயரத்தை அதிகரித்துள்ளார் அல்போன்சோ.

இது குறித்து அல்போன்சோ, 5 அடி 11 இன்ச் என்பது நல்ல உயரம் என்பதை அறிவேன். ஆனால், பெரும்பாலான மக்கள் உயரமாக இருப்பதையே விரும்புகிறார்கள். நான் விரும்பும் கூடைப்பந்து ஹீரோக்களும் உயரமானவர்களாக இருக்கிறார்கள்.

என் தந்தையும் நல்ல உயரம். அதனால், நானும் அவர்களைப் போல உயரமாக இருக்கவேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளேன். இதற்கு எனது குடும்பத்தினரும் நண்பர்களும் அச்சம் அடைந்தனர். சிலர் நான் பைத்தியம் என்றும் தேவையற்றது என்றும் கிண்டலடித்தார்கள் என கூறினார்.

Gallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US