டிக்கெட் வாங்காமலே 120 முறை விமான பயணம் செய்த நபர் - எப்படி தெரியுமா?

United States of America Flight
By Karthikraja Jun 14, 2025 12:58 PM GMT
Report

6 ஆண்டுகளாக டிக்கெட் எடுக்காமல் விமான பயணம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகளவில் பொதுப்போக்குவரத்தில், விமான பயணங்கள் அதிக விலை உள்ளதாக உள்ளது. குறைந்த பயண தூரம், குறைந்த விமானங்கள் போன்ற பல்வேறு காரணங்களால், ரயில் பேருந்து போன்ற மற்ற பயணங்களை விட அதிக விலையுள்ளதாக உள்ளது. 

டிக்கெட் வாங்காமலே 120 முறை விமான பயணம் செய்த நபர் - எப்படி தெரியுமா? | Us Man 120 Free Flight Travel Without Ticket

அதேவேளையில், ரயில் மற்றும் பேருந்துகளை போல் விமானங்களில் பயண சீட்டு பெறாமல் பயணம் செய்ய முடியாது. விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் பல கட்டங்களாக தீவிர சோதனைகள் இருக்கும்.

டிக்கெட் இல்லாமல் விமான பயணம்

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த நபர், கடந்த 6 ஆண்டுகளாக 120 முறை இலவசமாக விமான பயணம் செய்த மோசடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த 35 வயதான Tiron Alexander என்பவர், கடந்த 2018 முதல் 2024 வரை விமான பணியாளர் என தன்னை கூறி கொண்டு 120 முறை இலவசமாக விமான பயணம் செய்துள்ளார். 

டிக்கெட் வாங்காமலே 120 முறை விமான பயணம் செய்த நபர் - எப்படி தெரியுமா? | Us Man 120 Free Flight Travel Without Ticket

விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் முன்பதிவு செய்யும் முறை மூலம், Southwest Airlines, American Airlines and Delta Air Line உள்ளிட்ட பல்வேறு விமானங்களில் இலவசமாக பயணம் செய்துள்ளார்.

இதற்காக 30க்கும் மேற்பட்ட பேட்ச் எண்களை பயன்படுத்திய அவர், தன்னை விமான பணியாளர் என கூறிக்கொண்டு அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட விமான நிலைய பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் வழியாகச் செல்ல போலியான அடையாள அட்டைகளையும் பயன்படுத்தினார். 

இது டிக்கெட் வாங்காமலேயே போர்டிங் கேட் மற்றும் விமானத்திற்குள் நுழைய அவருக்கு அனுமதித்தது.

தொடர்ச்சியான மோசடி மற்றும் தவறான அடையாளம் மூலம், விமான நிலையத்தின் பாதுகாப்பான பகுதிக்குள் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US