விமானத்தின் என்ஜினுக்குள் ஏறிய மர்ம நபருக்கு நேர்ந்த கதி: விமான நிலையத்தில் பரபரப்பு

United States of America Crime Flight
By Thiru Jan 03, 2024 08:46 AM GMT
Report

அமெரிக்காவில் விமானத்தின் எஞ்சின் பகுதிக்குள் ஏறிய நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விமான என்ஜினுக்குள் ஏறிய நபர்

  அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டி விமான நிலையத்தில் நின்ற விமானத்தின் என்ஜினுக்குள் அத்துமீறி ஏறிய நபர் உயிரிழந்துள்ளார்.

பார்க் சிட்டியை சேர்ந்த 30 வயது கைலர் எஃபிங்கர்(Kyler Efinger) என்ற நபர் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் திங்கட்கிழமை இருந்த போது விதியை மீறி அவசர கதவை உடைத்துள்ளார். 

us-man-climbing-on-plane-engine-in-airport,Salt Lake City Airport, Kyler Efinger,Delta Airlines plane, விமானத்தின் என்ஜினுக்குள் ஏறிய மர்ம நபருக்கு நேர்ந்த கதி: விமான நிலையத்தில் பரபரப்பு

100 கார்களை 100 ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய சென்னை ஐடி நிறுவனம்: வைரல் புகைப்படம்

100 கார்களை 100 ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய சென்னை ஐடி நிறுவனம்: வைரல் புகைப்படம்

இதையடுத்து ஓடுபாதையில் இறங்கி பின்னர் ஜெட் விமானத்தின் எஞ்சின் பகுதிக்குள் அத்துமீறி ஏறியுள்ளார். அப்போது விமானம் de-icing pad-ல் அமர்ந்து இருந்ததோடு, அதன் விசையாழிகள் சுழன்று கொண்டு இருந்துள்ளன.

இறுதியில் டென்வருக்கு போர்டிங் பாஸ் வைத்து இருந்த கைலர் எஃபிங்கர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டார்.

விமானம் ரத்து

சால்ட் லேக் சிட்டி தெரிவித்துள்ள தகவலில், எஃபிங்கர் சுயநினைவு இழந்த நிலையில் அவர் எஞ்சின் இன்டேக் கவுலிங்கில் பகுதியில் இருந்து அவசர சேவைகளால் வெளியே இழுக்கப்பட்டார் என தெரிவித்துள்ளார்.

us-man-climbing-on-plane-engine-in-airport, Salt Lake City Airport, Kyler Efinger,Delta Airlines plane, விமானத்தின் என்ஜினுக்குள் ஏறிய மர்ம நபருக்கு நேர்ந்த கதி: விமான நிலையத்தில் பரபரப்பு

தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பந்தப்பட்ட ஜெட் விமானத்தின் விமானிக்கு எஞ்சினை நிறுத்துமாறு விமான நிலைய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பெட்ரோல் தட்டுப்பாடு: குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த Zomato ஊழியர்: வீடியோ

பெட்ரோல் தட்டுப்பாடு: குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த Zomato ஊழியர்: வீடியோ

அத்துடன் பயணிகளின் பாதுகாப்பு கருதி Delta 2348 விமானம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் கைலர் எஃபிங்கர் நடவடிக்கை குறித்து விசாரணையை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர், 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Salt Lake City Airport, Kyler Efinger,Delta Airlines plane, 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US