காதலியை 50 முறை கத்தியால் குத்திக் கொன்று... அவரது 2 மகள்களை கடத்திய கொடூரன்

United States of America Crime
By Thiru Oct 17, 2025 06:52 AM GMT
Report

அமெரிக்காவில் முன்னாள் காதலியை 50 முறை குத்திக் கொன்று அவரது இரண்டு மகள்களையும் கடத்திய குற்றத்தை டேனியல் கலிஹான் என்பவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

முன்னாள் காதலியை 50 முறை குத்திக் கொன்ற நபர்

டேனியல் கலிஹான் என்ற 37 வயது நபர் தனது முன்னாள் காதலி காலீ ப்ரூனெட்டை 50 க்கும் அதிகமான முறை கத்தியால் குத்திக் கொன்றதோடு அவரது இரண்டு சிறு வயது பெண் (6 மற்றும் 4 வயதுடைய சிறுமிகள்) குழந்தைகளையும் கடத்தியுள்ளார்.

காதலியை 50 முறை கத்தியால் குத்திக் கொன்று... அவரது 2 மகள்களை கடத்திய கொடூரன் | Us Man Killed Ex Lover And Kidnap His 2 DaughtersDaniel Callihan

கடத்தப்பட்ட இரண்டு சிறுமிகளையும் லூசியானாவிலிருந்து மிசிசிப்பிக்கு இடமாற்றிய கலிஹான், தன்னுடைய கூட்டாளி விக்டோரியா காக்ஸ் உடன் இணைந்து இரண்டு சிறுமிகளுக்கும் பாலியல் துஷ்பிரயோக கொடுமையை செய்துள்ளார்.

ஆவணங்கள் வழங்கிய தகவல் படி, துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 4 வயது சிறுமியை குற்றவாளி கலிஹான் நெஞ்சோடு வைத்து அணைத்ததில் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு: அதிபயங்கர ஏவுகணையை கோரும் உக்ரைன்! பீதியில் ரஷ்யா

டிரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு: அதிபயங்கர ஏவுகணையை கோரும் உக்ரைன்! பீதியில் ரஷ்யா

குற்றத்தை ஒப்புக் கொண்ட குற்றவாளிகள்

கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட ப்ரூனெட்டின் கார் கலிஹானின் சொத்துக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்த 4 வயது சிறுமி புதைப்பட்ட சிறிய மண் குழிக்கு அருகே இருந்து 6 வயது சிறுமியை ஜூன் 13ம் திகதி பத்திரமாக மீட்டனர்.

காதலியை 50 முறை கத்தியால் குத்திக் கொன்று... அவரது 2 மகள்களை கடத்திய கொடூரன் | Us Man Killed Ex Lover And Kidnap His 2 DaughtersVictoria Cox

இதையடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட டேனியல் கலிஹான் மற்றும் கூட்டாளி விக்டோரியா காக்ஸ் ஆகஸ்ட் மாதம் தங்களது குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் முக்கிய குற்றவாளி டேனியல் கலிஹானுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கூட்டாளி விக்டோரியா காக்ஸ் தற்போது மாநில குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார், மேலும் அவருக்கு விசாரணைக்கு முந்தைய சலுகை பேரம்(Plea Deal) வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US