மனித உடல் எச்சத்துடன் சுற்றித் திரிந்த மனிதர்! அதிர்ந்து போன மக்கள்: வீடியோ

United States of America
By Thiru Mar 24, 2024 07:48 AM GMT
Report

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் துண்டாக்கப்பட்ட மனித காலுடன் சுற்றித் திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனித உடல் எச்சத்துடன் திரிந்த நபர்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் துண்டிக்கப்பட்ட மனித காலுடன் பொது இடத்தில் சுற்றித் திரிந்த நபரால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட நபரின் கையில் இருந்த மனித உடல் பாகம், உள்ளூர் செய்தி நிறுவனங்களின் தகவல்படி, வாஸ்கோ ஆம்ட்ராக் (Wasco Amtrak) ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் பாதையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் உடல் எச்சம் என தெரிவித்துள்ளது.

மனித காலுடன் சுற்றித் திரிந்த மனிதர்! அதிர்ந்து போன மக்கள்: வீடியோ california man severed leg arrest, california man walking with severed leg, california train accident severed leg, disturbing incident california, man arrested with body part california

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் அந்த நபரை கண்டுபிடித்து கைது செய்தனர். 

மாஸ்கோ தாக்குதல்: கழிவறையில் கிடந்த 28 உடல்கள்: புடின் விடுத்த கடும் எச்சரிக்கை

மாஸ்கோ தாக்குதல்: கழிவறையில் கிடந்த 28 உடல்கள்: புடின் விடுத்த கடும் எச்சரிக்கை

மேலும் துண்டிக்கப்பட்ட கால் சாட்சியமாக பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது அந்த நபர் காவலில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

எச்சரிக்கை

கடினமான காட்சிகள் இணையதளங்களில் இந்த நபர் அந்த காலின் பகுதியை சாப்பிட முயற்சித்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவி வருகின்றன. 

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளது, அந்த வீடியோவில் அந்த மனிதர் காலுடன் நடந்து செல்வதையும், அதை முகர்ந்து, கடிப்பது போலவும் காட்டப்படுகிறது. 

மனித காலுடன் சுற்றித் திரிந்த மனிதர்! அதிர்ந்து போன மக்கள்: வீடியோ california man severed leg arrest, california man walking with severed leg, california train accident severed leg, disturbing incident california, man arrested with body part california

இருப்பினும், அதிகாரிகள் இந்த விவரங்களை உறுதிப்படுத்தவில்லை.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்த இனி கட்டணம்: மெட்டா அறிவிப்பு

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்த இனி கட்டணம்: மெட்டா அறிவிப்பு

மனநல பிரச்சினைகள் பற்றிய அச்சம்

இந்த சம்பவம் இயற்கையாகவே சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதரின் செயலுக்கான காரணங்களை புரிந்து கொள்ள மனநல துறை நிபுணர்களிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

california man severed leg arrest, california man walking with severed leg, california train accident severed leg, disturbing incident california, man arrested with body part california  

மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US