ஆக்ஸ்போர்டு பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய டீன் ஏஜ் சிறுவன்: நீதிமன்றம் விதித்த அதிகபட்ச தண்டனை

United States of America Crime
By Thiru Dec 10, 2023 04:49 PM GMT
Report

ஆக்ஸ்போர்டு பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய 17 வயது டீன் ஏஜ் சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துப்பாக்கி சூடு நடத்திய சிறுவன்

கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் Michigan பகுதியில் உள்ள ஆக்ஸ்போர்டு பள்ளியில் 17 வயது டீன் ஏஜ் சிறுவன் ஈதன் க்ரம்ப்ளே(Ethan Crumbley) துப்பாக்கி சூடு நடத்தி தாக்குதல் ஈடுபட்டார்.

இந்த சம்பவத்தில் 4 பேர் வரை கொல்லப்பட்டதுடன், 7 பேர் வரை காயமடைந்தனர். இவற்றில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் துப்பாக்கி சூடு நடத்திய போது சிறுவன் ஈதன் க்ரம்ப்ளே-வுக்கு 15 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

us michigan Oxford school shooting Ethan crumbley serve life in prison ஆக்ஸ்போர்டு பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய டீன் ஏஜ் சிறுவன்: நீதிமன்றம் விதித்த அதிகபட்ச தண்டனைAP

எகிப்து தேர்தல்: 3வது முறையாக தனது அதிர்ஷ்டத்தை சோதிக்க தயாராகிறார் Sisi

எகிப்து தேர்தல்: 3வது முறையாக தனது அதிர்ஷ்டத்தை சோதிக்க தயாராகிறார் Sisi

ஆயுள் தண்டனை

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8ம் திகதி) இந்த வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் வந்த நிலையில்,  17 வயது டீன் ஏஜ் சிறுவன் ஈதன் க்ரம்ப்ளே-வுக்கு பரோல் வழங்கப்படாத ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம் ஈதனின் மனநல பிரச்சனைகளை புறம் தள்ளிவிட்டு துப்பாக்கியை பரிசாக வழங்கிய அவரது பெற்றோருக்கும் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

us michigan Oxford school shooting Ethan crumbley serve life in prison ஆக்ஸ்போர்டு பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய டீன் ஏஜ் சிறுவன்: நீதிமன்றம் விதித்த அதிகபட்ச தண்டனை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

michigan, Oxford, school, Ethan crumbley

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US