3 போதைப்பொருள் கடத்தல் கப்பலை சுற்றி வளைத்து தாக்கிய அமெரிக்க கடற்படை: 11 பேர் பலி

United States of America Crime Drugs
By Thiru Feb 18, 2026 08:27 AM GMT
Report

போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் படகுகள் மீது அமெரிக்க கடற்படை நடத்திய தாக்குதலில் 11 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் கப்பல்கள் மீது தாக்குதல்

லத்தீன் அமெரிக்காவின் பிராந்தியத்தில் அத்துமீறி செயல்படும் போதைப்பொருள் கடத்தல் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கடற்படை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திங்கட்கிழமை இரவு கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் கரீபியன் கடல் பகுதியில்   மூன்று சந்தேகத்திற்குரிய கடத்தல் படகு மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி இருப்பதையும், அதில் 11 பேர் கொல்லப்பட்டு இருப்பதையும் அமெரிக்க ராணுவ உறுதிப்படுத்தியுள்ளது.

3 போதைப்பொருள் கடத்தல் கப்பலை சுற்றி வளைத்து தாக்கிய அமெரிக்க கடற்படை: 11 பேர் பலி | Us Military Attacks 3 Narco Terror Boat 11 Dead

கிழக்கு பசிபிக் கடல் பிராந்தியத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த முதல் படகில் 4 உயிரிழப்புகளும், இரண்டாவது படகில் 4 உயிரிழப்புகளும் மற்றும் கரீபியன் கடல் பிராந்தியத்தில் நின்ற மூன்றாவது படகில் 3 பேரும் கொல்லப்பட்டு இருப்பதாக அமெரிக்க தென்னக கட்டளை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளில், இரண்டு படகுகள் நின்று கொண்டிருக்கும் போதும், மற்றொரு படகு வேகமாக சென்று கொண்டிருந்த போதும் தாக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு முன்னதாக கப்பலில் மனித நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க படைகளின் பாதிப்பு

இந்த தாக்குதலில் அமெரிக்க படைகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து அமெரிக்க படைகள் நடத்தி வரும் இந்த தாக்குதல் நடவடிக்கையில்  இதுவரை 140-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பல டஜன் கணக்கான படகுகள் அழிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US