மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் முக்கிய இராணுவ தளங்கள்- பதில் தாக்குதல் நடத்தும் ஈரான்

United States of America Qatar Saudi Arabia Iran Bahrain
By Ragavan Feb 28, 2026 10:38 AM GMT
Report

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானை தாக்கியதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீண்டும் உலக கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்த தளங்கள், அமெரிக்காவின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இஸ்ரேல் தாக்குதலுக்கு பின் வான்வெளியை மூடிய ஈரான்- சிவில் விமானங்கள் வழிமாற்றம்

இஸ்ரேல் தாக்குதலுக்கு பின் வான்வெளியை மூடிய ஈரான்- சிவில் விமானங்கள் வழிமாற்றம்

பஹ்ரைன்

அமெரிக்க கடற்படையின் Fifth Fleet தலைமையகம் பஹ்ரைனில் உள்ளது. இது வளைகுடா, செங்கடல், அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் பகுதிகளை கண்காணிக்கிறது.

கத்தார்

கத்தாரின் தலைநகர் தோஹா அருகே உள்ள Al Udeid Air Base, அமெரிக்க Central Command தலைமையகமாக செயல்படுகிறது. இது மத்திய கிழக்கில் மிகப்பெரிய அமெரிக்க தலமாகும். சுமார் 10,000 அமெரிக்க இராணுவ வீரர்கள் இங்கு உள்ளனர்.

US military bases Middle East, Al Udeid Air Base Qatar, Bahrain Fifth Fleet US Navy, Prince Sultan Air Base Saudi, Ain Al Asad Air Base Iraq, US Central Command Middle East #USMilitary #MiddleEast #DefenseNews #AirBase #NavyFleet #SecurityStrategy #Geopolitics

குவைத்

Camp Arifjan, Ali Al Salem Air Base மற்றும் Camp Buehring ஆகியவை குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் முக்கிய தளங்களாகும். 2003 ஈராக் போரின் போது Camp Buehring நிறுவப்பட்டது.

UAE

ஐக்கிய அரபு அமீரகத்தில், அபுதாபி அருகே உள்ள Al Dhafra Air Base, அமெரிக்க வான் படையின் முக்கிய தளமாகும். இது ISIS மீது நடத்தப்பட்ட நடவடிக்கைகளிலும், கண்காணிப்பு பணிகளிலும் பயன்படுத்தப்பட்டது.

அதுமட்டுமன்றி, துபாயின் Jebel Ali Port அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய துறைமுகமாகும்.

ஈராக்

ஈராக்கில் உள்ள Ain Al Asad Air Base மற்றும் Erbil Air Base ஆகியவை அமெரிக்கா மற்றும் நேட்டோ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கின்றன. 2020-ல் இந்த Ain Al Asad தளம் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கானத குறிப்பிடத்தக்கது.

சீன இராணுவத்திற்கு ரகசிய பயிற்சி., அமெரிக்க முன்னாள் F-35 போர் விமான பைலட் கைது

சீன இராணுவத்திற்கு ரகசிய பயிற்சி., அமெரிக்க முன்னாள் F-35 போர் விமான பைலட் கைது

சவுதி அரேபியா

ரியாத் அருகே உள்ள Prince Sultan Air Base, அமெரிக்காவின் Patriot ஏவுகணை மற்றும் THAAD அமைப்புகளை வைத்திருக்கும் முக்கிய இராணுவ தளமாகும்.

ஜோர்டான்

அம்மான் அருகே உள்ள Muwaffaq al Salti Air Base, அமெரிக்க வான் படையின் 332nd Air Expeditionary Wing-ஐ தங்கவைத்துள்ளது.

இந்த தளங்கள், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இராணுவ வலிமையை வெளிப்படுத்தும் முக்கிய அடையாளங்களாக உள்ளன.

விஜய் முதல்வர் ஆவது உறுதி, ஆனால்... விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் பிரபல ஜோதிடர் கணிப்பு

விஜய் முதல்வர் ஆவது உறுதி, ஆனால்... விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் பிரபல ஜோதிடர் கணிப்பு

இவற்றில் சவூதி, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், ஜோர்டான், ஈராக் ஆகிய அனைத்து நாடுகளிலும் ஈரான் பதில் தாக்குதல் நடத்திவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

US military bases Middle East, Al Udeid Air Base Qatar, Bahrain Fifth Fleet US Navy, Prince Sultan Air Base Saudi, Ain Al Asad Air Base Iraq, US Central Command Middle East #USMilitary #MiddleEast #DefenseNews #AirBase #NavyFleet #SecurityStrategy #Geopolitics  

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US