25 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த மனித மண்டை ஓடு! 47 ஆண்டுகளுக்கு பின் விலகிய மர்மம்

Missing Persons New York
By Sivaraj Feb 06, 2023 12:40 AM GMT
Report

அலாஸ்காவில் 25 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த மனித மண்டை ஓடு, 1976ஆம் ஆண்டு காணாமல் போன நபருடையது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மாயமான நபர்

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த கேரி ஃபிராங்க் சோதெர்டன், 70களின் மையப்பகுதியில் ஆர்டிக் வட்டத்திற்கு பயணம் மேற்கொண்டார்.

தனது நண்பர் ஒருவருடன் சென்ற அவர், தனித்தனியாக தண்ணீர் உறையும் வரை நதியைச் சுற்றி எதிரெதிர் பக்கங்களில் நடக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் தன் நண்பரை மீண்டும் சந்திக்கவில்லை.

1976ஆம் ஆண்டு அவர் காணாமல் போயிருக்கிறார். இதனை அவரது சகோதரர் ஸ்டீபன் ஊடகத்திடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தேடுதல் குழு ஒன்று கேரியை தீவிரமாக தேடியது.

25 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த மனித மண்டை ஓடு! 47 ஆண்டுகளுக்கு பின் விலகிய மர்மம் | Us Missing Man Skull Match 47 Years Mystery

மண்டை ஓடு கண்டுபிடிப்பு

எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் 1997ஆம் ஆண்டு மனித மண்டை ஓடு அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை ஆராய்ச்சி செய்த அந்த நேரத்தில் நிபுணர்களால் டிஎன்ஏ-வை பிரித்தெடுக்க முடியவில்லை.

இந்த வழக்கு மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் மாதம் கேரியின் சகோதரரின் டிஎன்ஏவுடன் ஒப்பிட்டப்பட்டது. ஆனாலும் இறுதி முடிவு கிடைக்க ஒரு வருடம் ஆகலாம் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கரடி தாக்கியதால் கேரி இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

25 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த மனித மண்டை ஓடு! 47 ஆண்டுகளுக்கு பின் விலகிய மர்மம் | Us Missing Man Skull Match 47 Years Mystery

குடும்ப கல்லறை

இதற்கிடையில், கேரி இறந்துவிட்டதாக கருதும் அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர், அவரை கவுரவிக்கும் வகையில் தங்கள் குடும்ப கல்லறையில் ஒன்றை சேர்ந்தனர்.

அதில் 1970களில் அலாஸ்காவில் தொலைந்து போனது என குறிப்பிட்டுள்ளனர். மேலும், கேரியின் எச்சங்கள் ஓரளவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், வசந்த காலத்தின் பிற்பகுதியில் அவருக்கு நினைவுச்சின்னம் அமைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக ஸ்டீபன் கூறியுள்ளார். 

மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US