கணவனை கொன்று விட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்ட மொடல் அழகி! சோகத்தில் உறவினர்கள்

United States of America Crime Florida
By Thiru Nov 30, 2024 10:54 PM GMT
Report

அமெரிக்காவில் மாடலான 27 வயது இளம்பெண் தனது கணவனை துப்பாக்கியால் சுட்டு கொன்றதுடன் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவனை துப்பாக்கி சுட்ட மாடல் அழகி

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சொகுசு வீடு ஒன்றில் 27 வயதான மாடல் அழகி ஒருவர் தன்னுடைய கணவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

US Model Kills Husband, Takes Own Life

New York Post-யின் தகவல்படி, புதன்கிழமை 12:30am மணியளவில் 1830 தெற்கு கடற்கரையில்(Ocean Drive) உள்ள பீச் கிளப் II ஹாலெண்டேலில்(Beach Club II Hallendale) கேட்கப்பட்ட பல துப்பாக்கி சூடு சம்பவங்களுக்கு பதிலளித்த பொலிஸார் பஜ்திம் கிராஸ்னிகி (34), மற்றும் அவரது மனைவி சப்ரினா கிராஸ்னிகி (27) இருவரையும் சடலமாக அவர்களது வீட்டின் பால்கனியில் கண்டுபிடித்தனர்.

காசாவில் உணவு வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய WCK: இஸ்ரேல் குற்றச்சாட்டு

காசாவில் உணவு வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய WCK: இஸ்ரேல் குற்றச்சாட்டு

கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை

இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

US Model Kills Husband, Takes Own Life

அத்துடன் மாடல் அழகியான 27 வயது ப்ரினா கிராஸ்னிகி எதற்காக தன்னுடைய கணவரை துப்பாக்கியால் சுட்டார் என்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.

கரப்பான் பூச்சிகள், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை பயன்படுத்தி மோசடி! 21 வயது இளைஞர் கைது

கரப்பான் பூச்சிகள், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை பயன்படுத்தி மோசடி! 21 வயது இளைஞர் கைது

 ப்ரினா கிராஸ்னிகி 2021ம் ஆண்டு இன்சைட் எடிஷன் பிரிவில் மாடல் அழகியாக இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US