பேச்சுவார்த்தைக்கு மத்தியில்., ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற அமெரிக்க போர் கப்பல்

United States of America Iran Strait of Hormuz
By Thiru Apr 11, 2026 02:12 PM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவி வந்த பதற்றத்துக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அமெரிக்க போர்க்கப்பல் பயணித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அமெரிக்க போர் கப்பல்

மத்திய கிழக்கில் ஈரானுடன் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், சனிக்கிழமை அமெரிக்க கடற்படை கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணம் செய்து இருப்பது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்த பயணம் குறித்து ஈரான் அதிகாரிகளுடன் எந்தவொரு முன்னறிவிப்போ அல்லது ஆலோசனையோ செய்யவில்லை என்று Axios செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைக்கு மத்தியில்., ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற அமெரிக்க போர் கப்பல் | Us Naval Pass Through Strait Of Hormuz

முகம் சிதைந்து, ஒரு காலை இழந்த மொஜ்தபா காமெனி: அமெரிக்க உளவுத்துறை தகவல்

முகம் சிதைந்து, ஒரு காலை இழந்த மொஜ்தபா காமெனி: அமெரிக்க உளவுத்துறை தகவல்

ஈரான் அமெரிக்கா இடையே மோதல் வெடித்த பிறகு முதல் முறையாக இந்த நீர்வழிப் பாதை வழியாக போர் கப்பல் ஒன்று நுழைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அமெரிக்க போர் கப்பல் பயணமானது ஈரான் - அமெரிக்கா இடையே இஸ்லாமாபாத்தில் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ள அதே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US