இயேசு சொன்னதால் செய்தேன்…நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பெண்: அலறிய பயணிகள்

United States of America Crime Flight
By Thiru Nov 30, 2022 12:24 AM GMT
Report

இயேசு சொன்னதாக கூறி 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பெண்ணை சக பயணிகள் மற்றும் இரண்டு விமான பணிப்பெண்கள் இணைந்து தடுத்துள்ளனர்.

37,000 அடி உயரத்தில் பறந்த விமானம்

அமெரிக்காவின் டெக்சாஸ் ஹூஸ்டனில் இருந்து கொலம்பஸூக்கு செல்வதற்காக சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்துள்ளது.

அப்போது 34 வயதான பெண்மணி ஒருவர் தனது விமான இருக்கையை விட்டு வெளியேறி விமானத்தின் பின்புறத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இயேசு சொன்னதால் செய்தேன்…நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பெண்: அலறிய பயணிகள் | Us Passenger Open Plane Door Because Jesus Said ToImage: KPRC-TV

விமானத்தின் பணிப்பெண் ஒருவர் அவளை இருக்கைக்கு செல்லுமாறு கூறியதை தொடர்ந்து, அவர் ஜன்னலுக்கு வெளியே பார்க்க விரும்புவதாக தெரிவித்து அங்கே நின்றுள்ளார்.

விமான பணிப்பெண் மீண்டும் அவளை இருக்கைக்கு திரும்புமாறு கூறிய போது, திடீரென பணிப்பெண்ணை தள்ளிவிட்டு விமானத்தின் பின்பக்க கதவை திறக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். 

அவள் கதவை திறக்க முயற்சிக்கிறார் என்று பயந்து விமான குழுவினரைக் கேட்ட பயணி ஒருவர், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி அவளுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார்.

இயேசு சொன்னதால் செய்தேன்…நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பெண்: அலறிய பயணிகள் | Us Passenger Open Plane Door Because Jesus Said ToImage: Getty Images

இதனை அந்த பயணி தொடர்ந்து செய்து வந்ததால் கோபமடைந்த அந்த பெண் அவரது தொடையை பலமாக கடித்து காயப்படுத்தியுள்ளார்.

இறுதியில் அவள் விமான பணிப்பெண்கள் மற்றும் பயணிகளின் உதவியுடன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார் என்று ஆர்கன்சாஸ் கிழக்கு மாவட்ட அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

இயேசு சொன்னதால் கதவை திறந்தேன்

இதை தொடர்ந்து FBI வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த பெண் தனது திட்டத்தில் தோல்வியை சந்தித்த பிறகு விமானத்தின் தரையில் தலையை அடிக்க ஆரம்பித்துள்ளார்.

அத்துடன் அதிர்ச்சியில் இருந்த விமான பணிப்பெண்களிடம் இயேசு அவளை ஓஹியோவுக்கு(Ohio) பறக்கச் சொன்னதாகவும், நடுவழியில் விமானத்தின் கதவை திறக்கும்படி கட்டளையிட்டதாகவும் புலம்பியுள்ளார்.

இயேசு சொன்னதால் செய்தேன்…நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பெண்: அலறிய பயணிகள் | Us Passenger Open Plane Door Because Jesus Said ToImage: Getty Images/iStockphoto

மேலும் புலனாய்வாளர்களிடம் இந்த பயணத்தில் அவள் பைகள் எதுவும் எடுத்து வரவில்லை என்றும், அவள் கிளம்புவதாக கணவனிடம் சொல்ல வில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  

நீண்ட காலமாக தான் விமானத்தில் பறக்கவில்லை, கடைசியாக ஒரு விமானத்தில் சென்ற நேரம் சரியாக நினைவில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவள் கவலையால் அவதிப்படுவதாகவும், மிகவும் கவலையாகிவிட்டதாகவும், பொதுவாக இருந்து இருந்தால் விஷயங்களைச் செய்திருக்க மாட்டாள் என்றும் தெரிவித்துள்ளார்.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US