மத்திய கிழக்கு நாடுகளுக்கு $23 பில்லியன் டொலர் ஆயுதம்: அமெரிக்காவின் அதிரடித் திட்டம்

Donald Trump United States of America Middle East Iran-US Conflict
By Thiru Mar 19, 2026 10:37 PM GMT
Report

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பல பில்லியன் மதிப்பிலான ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

$23 பில்லியன் டொலர் ஆயுத விற்பனை

சுமார் $23 பில்லியன் டொலர் மதிப்பிலான நவீன ஆயுத மற்றும் தளவாடங்களை மத்திய கிழக்கின் நட்பு நாடுகளுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முறையாக அறிவித்து இருப்பதாக அசோசியேட்டட் பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு $23 பில்லியன் டொலர் ஆயுதம்: அமெரிக்காவின் அதிரடித் திட்டம் | Us Proposes 23 Billion Defense For Middle East

பயன் பெறும் நாடுகள்

இந்த திட்டத்தின் கீழ் ஐக்கிய அரபு அமீரகம் கிட்டத்தட்ட $8 பில்லியன் மதிப்பிலான வான் பாதுகாப்பு அமைப்புகள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றை பெறுகின்றன.

F -35 ரக விமானம் மீது ஈரான் தாக்குதல்: மத்திய கிழக்கில் அவசர தரையிறக்கம்

F -35 ரக விமானம் மீது ஈரான் தாக்குதல்: மத்திய கிழக்கில் அவசர தரையிறக்கம்

குவைத் நாட்டிற்கு ரேடார் உள்கட்டமைப்புகள், ஏவுகணை தடுப்பு அமைப்புகள் உட்பட சுமார் $8 பில்லியன் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை அமெரிக்கா வழங்க உள்ளது.

ஜோர்டான் நாட்டின் விமானப் படையின் தளவாடங்களுக்கான உதவிக்காக சுமார் $70.5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவை போக, மேலும் 3 நாடுகளுக்கு $6 பில்லியன் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US