H-1B விசா விண்ணப்பங்களுக்கு கூடுதல் கட்டணம்: டிரம்பின் அதிரடி முடிவு

United States of America H-1B visa
By Thiru Aug 25, 2026 03:54 AM GMT
Report

H-1B விசா விண்ணப்பங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

H-1B விசா விண்ணப்பங்களுக்கு கூடுதல் கட்டணம்

H-1B விசா ஒதுக்கீடு உட்பட அனைத்து விண்ணப்பங்களுக்கும் கூடுதலாக 1,03,265 டொலர் கட்டணமாக விதிக்க அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.

மேலும் H-1B விசா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 65,000 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றம் வழக்கமான வரம்பை நிர்ணயித்துள்ளது.

H-1B விசா விண்ணப்பங்களுக்கு கூடுதல் கட்டணம்: டிரம்பின் அதிரடி முடிவு | Us Proposes Additional Fee For H 1B Visa

  முதுகலை ஒதுக்கீடு வரம்பு என அழைக்கப்படும் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் முதுகலை அல்லது அதற்கு மேற்பட்ட பட்டம் பெற்றவர்களுக்கான பணியாளர் விசாக்கள் கூடுதலாக 20000 விசாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பிரெஞ்சு கிராமத்தைத் தாக்கிய சூறாவளி... பலர் காயம், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்

பிரெஞ்சு கிராமத்தைத் தாக்கிய சூறாவளி... பலர் காயம், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்

புதிய முன்மொழிவு

H-1B விசா விண்ணப்பங்களுக்கான கட்டணத்தை 1,00,000 அமெரிக்க டொலராக நிர்ணயம் செய்யும் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவை ரத்து செய்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

H-1B விசா விண்ணப்பங்களுக்கு கூடுதல் கட்டணம்: டிரம்பின் அதிரடி முடிவு | Us Proposes Additional Fee For H 1B Visa

பிரெஞ்சு கிராமத்தைத் தாக்கிய சூறாவளி... பலர் காயம், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்

பிரெஞ்சு கிராமத்தைத் தாக்கிய சூறாவளி... பலர் காயம், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்

இந்த உத்தரவை நிறுத்தி வைக்க கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அதனையும் நீதிமன்றம் ஒரு மாதத்திற்கு முன்பு நிராகரித்தது.

இந்நிலையில் உள்நாட்டு பாதுகாப்பு துறையின் இந்த புது முன்மொழிவு வந்துள்ளது.

கூடுதல் கட்டணத்தை தற்போதுள்ள H-1B விசா விண்ணப்ப கட்டணத்துடன் இணைப்பதற்கு பதிலாக, தனிப்பட்ட கூடுதல் கட்டணமாக 1,03,265 என்ற அமெரிக்க டொலர் தொகையை செலுத்தும் முறையை செயல்படுத்த உள்நாட்டு பாதுகாப்பு துறை முன்மொழிந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US