ஈரானுக்கு எதிரான போர்: ஆபரேஷன் ஸ்லெட்ஜ்ஹேமர் என பெயர் மாற்றம்: டிரம்பின் ராஜதந்திரம்?

Donald Trump Iran Iran-US Conflict
By Thiru May 13, 2026 10:22 AM GMT
Report

ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளுக்கு புதிய பெயரை சூட்ட அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

ஈரானுக்கு எதிரான ஆபரேஷன் ஸ்லெட்ஜ்ஹேமர்

ஈரானுக்கு எதிரான பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் தோல்வியடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிரான தாக்குதலை மீண்டும் துவங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தத்திற்கு பிறகு அமெரிக்கா மீண்டும் போர் தாக்குதலை தொடங்கினால் அதற்கு ஆபரேஷன் ஸ்லெட்ஜ்ஹேமர்(Operation Sledgehammer) என்று பெயர் சூட்ட அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

ஈரானுக்கு எதிரான போர்: ஆபரேஷன் ஸ்லெட்ஜ்ஹேமர் என பெயர் மாற்றம்: டிரம்பின் ராஜதந்திரம்? | Us Rename Iran War As Operations Sledgehammer Why

கடந்த பிப்ரவரி 28ம் திகதி இஸ்ரேலிய படைகளுடன் இணைந்து அமெரிக்க முன்னெடுத்த இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆபரேஷன் எபிக் பியூரி(Operation Epic Fury) என பெயர் சூட்டப்பட்டிருந்தது.

வெனிசுலாவை அமெரிக்காவின் 51 வது மாநிலம்: புதிய பரபரப்பை கிளப்பிய டிரம்ப்

வெனிசுலாவை அமெரிக்காவின் 51 வது மாநிலம்: புதிய பரபரப்பை கிளப்பிய டிரம்ப்

பெயர் மாற்றத்திற்கான காரணம்?

போர் நடவடிக்கைக்கு பெயர் மாற்றம் என்பது அடையாளம் மாற்றம் மட்டுமல்ல, இதற்கு பின்னணியில் 1973ம் ஆண்டு போர் அதிகாரத் தீர்மானம் தொடர்பான இராஜதந்திர நகர்வும் மறைந்துள்ளது.

1973ம் ஆண்டின் சட்டப்படி, அமெரிக்க ஜனாதிபதி ஒரு நாட்டின் மீது போர் நடவடிக்கையை தொடங்கினால் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் 60 நாட்களுக்குள் அனுமதி பெற வேண்டும்.

ஈரானுக்கு எதிரான போர்: ஆபரேஷன் ஸ்லெட்ஜ்ஹேமர் என பெயர் மாற்றம்: டிரம்பின் ராஜதந்திரம்? | Us Rename Iran War As Operations Sledgehammer Why

ஆனால் போருக்கு புதிய பெயர் சூட்டுவதன் மூலம் அமெரிக்க அரசு நாடாளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டிய 60 நாள் காலக்கெடு மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கும்.

ஏப்ரல் மாதம் ஆபரேஷன் எபிக் பியூரி முடிவுக்கு வந்ததாக அமெரிக்கா அறிவித்து இருந்தது, இந்நிலையில் அதற்கு புதிய பெயர் சூட்டுவதன் மூலம் புதிய 60 நாள் கெடு தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் வாதிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US