உக்ரைன் போர் குறித்த நிலைப்பாட்டை வெளியிட்ட வடகொரியா: போருக்கு அமெரிக்காவே மூலக்காரணம் என குற்றச்சாட்டு

russia america ukraine war us north korea statement ukraine crisis stop war north Korea foreign ministry
By Thiru Feb 27, 2022 10:25 AM GMT
Report

ரஷ்யா உக்ரைன் மீது நான்காவது நாளாக இன்றும் போர் தொடுத்துவரும் நிலையில், உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு அமெரிக்காவே மூலக்காரணம் என வட கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

மேற்கத்திய நாடுகளின் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 24ம் திகதி முதல் போர்தொடுத்து வருகிறது.

இந்த நிலையில் உக்ரைனின் இந்த பதற்றமான போர் சூழலுக்கு அமெரிக்காவே முழுமுதற்காரணம் என வட கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

உக்ரைன் போர் குறித்த நிலைப்பாட்டை வெளியிட்ட வடகொரியா: போருக்கு அமெரிக்காவே மூலக்காரணம் என குற்றச்சாட்டு | Us Root Cause Of The Crisis In Ukraine North Korea

இது தொடர்பாக, வடகொரிய வெளியுறவு அமைச்சகத்திற்கான இணையதள பதிவில், சர்வதேச அரசியல் ஆய்வுக்கான வடக்கு கூட்டமைப்பின் ஆராய்ச்சியாளர் ரி ஜி சாங் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கட்டுரையில் உக்ரைன் நெருக்கடிக்கு அமெரிக்காவின் உயர்நிலை மற்றும் தன்னிச்சையான நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்கா பாதுகாப்பு விவகாரங்களில் இரட்டைத் தரத்தை கடைபிடித்து வருவதும் தான் மூலக்காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை என்ற பெயரில் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுகிறது. ஆனால் மற்ற நாடுகள் அவர்களின் சொந்த பாதுகாப்பைஉறுதிப்படுத்துவதற்காக எடுக்கப்படும் தற்காப்பு நடவடிக்கைகளை எந்த காரணமும் இல்லாமல் தடைபோடும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது என குற்றம்சாட்டியுள்ளது.

ஏற்கெனவே சீனா மற்றும் ரஷ்யாவுடன் மிகநெருக்கமாக நட்புபாராட்டி வரும் வடகொரியா இந்த கட்டுரை மூலம் மறைமுகமான ஆதரவை ரஷ்யாவிற்கு வட கொரியா தந்துஇருப்பதாக தெரிகிறது.

அதே வேளையில், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான தென் கொரியா, ரஷ்யாவிற்கு எதிரான சர்வதேச பொருளாதார தடை விதிக்கும் நாடுகளின் வரிசையில் சேரப்போவதாக கடந்த வாரம் கூறியது குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US