அமெரிக்க போர்க்கப்பலில் உணவு தட்டுப்பாடு - கடலில் குதிக்க முயன்ற கடற்படையினர்

Food Shortages United States of America
By Ragavan Aug 12, 2026 03:10 PM GMT
Report

USS Abraham Lincoln sailors jump into the sea: அமெரிக்க போர்க்கப்பலில் கடற்படையினர் கடலில் குதிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் USS Abraham Lincoln என்ற விமானக் கப்பல், கடந்த 210 நாட்களாக மத்திய கிழக்கில் பணியில் உள்ளது.

மன அழுத்தத்தில் கடற்படையினர்

நீண்டகால பணி, கப்பல் நிலைநிறுத்தம் மற்றும் கடினமான சூழ்நிலைகள் காரணமாக, கப்பலில் பணியாற்றும் கடற்படையினர் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளனர்.

US-Sailors-Jump-Ship-Amid-Iran-War-Crisis

கப்பலில் உணவு தட்டுப்பாடு, உடைந்த கழிப்பறைகள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால், சிலர் மன உறுதியை இழந்து கடலில் குதிக்க முயன்றதாக அவர்களின் குடும்பத்தினர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

USS Abraham Lincoln போர்க்கப்பல்

இந்த கப்பல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான ஈரான் போரில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஜூன் மாதத்தில் கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தம் முறியடைந்த பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முக்கியமாக, ஹார்மசு நீரிணை மீது கட்டுப்பாடு பெறுவதற்கான போராட்டமே இப்போரின் மையமாக உள்ளது.

உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் பணக்கார பெண்ணுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு

உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் பணக்கார பெண்ணுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு

அமெரிக்கா, ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டு, சுமார் 20 போர்க்கப்பல்களை மத்திய கிழக்கில் நிறுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில், USS Abraham Lincoln கப்பலில் பணிபுரியும் வீரர்கள், நீண்டகால பணி, உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமை காரணமாக மன அழுத்தத்தில் சிக்கியுள்ளனர்.

இது அமெரிக்க கடற்படையின் மனநிலை மற்றும் போர்திறனை பாதிக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

கொலம்பியா நிலநடுக்கம்: 48 மணி நேரம் கழித்து பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு

கொலம்பியா நிலநடுக்கம்: 48 மணி நேரம் கழித்து பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US