இளம்பெண் மீது பாய்ந்த அமெரிக்காவின் பொருளாதார தடை: நியாயமற்றது என பெஸ்கோவ் கண்டனம்!

russia america ukraine war us putin sanction stop war lisa peskov Dmitriy Peskov
By Thiru Mar 20, 2022 08:54 AM GMT
Report

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதினின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்வின், எனது 24 வயது மகளின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை நியாயமற்றது என தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்ய போரை எதிர்த்து ரஷ்யா மீதும் அந்த நாட்டின் முக்கிய நபர்களின் மீதும் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சொத்துக்கள் முடக்க தடைகளை  மேற்கத்திய நாடுகள் பலவும் அறிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் ரஷ்ய ஜனாதிபதி புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அவரது மனைவி, மற்றும் 24 வயதுடைய லிசா பெஸ்கோவ் ஆகியோர் மீதும் அமெரிக்காவின் பொருளாதார தடைகள் பாய்ந்துள்ளன.

இந்தநிலையில் தனது 24 வயதே உடைய மகள் லிசா பெஸ்கோவ் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை மற்றும் சொத்து முடக்க நடவடிக்கையானது முற்றிலும் நியாயமற்றது என ரஷ்ய ஜனாதிபதி புதினின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் லிசா பெஸ்கோவ், உக்ரைனின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய அன்று "போர் வேண்டாம்" "no to war" என்ற கருத்தை தெரிவித்து இருந்தார், அதன்பின் அந்த கருத்து சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இளம்பெண் மீது பாய்ந்த அமெரிக்காவின் பொருளாதார தடை:  நியாயமற்றது என பெஸ்கோவ் கண்டனம்! | Us Sanction Putin Spokeman Peskov And His Daughter

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US