உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துள்ள அனுமதி: அதிகரிக்கும் மூன்றாம் உலகப்போர் பதற்றம்

United States of America Ukraine
By Balamanuvelan Jun 01, 2024 07:55 AM GMT
Report

ரஷ்ய உக்ரைன் போர் தொடர்பில், அமெரிக்கா தனது கொள்கையில் செய்துள்ள பெரும் மாற்றத்தால், மூன்றாம் உலகப்போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.

உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துள்ள அனுமதி

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, தனது கூட்டாளர்களான மேற்கத்திய நாடுகளின் உதவியை தொடர்ந்து கோரிவருகிறது உக்ரைன்.

ரஷ்யாவை எதிர்த்துத் தாக்க, ஜேர்மனி, பிரித்தானியா, அமெரிக்கா என பல நாடுகளிடம் உதவி கோரிவருகிறது உக்ரைன்.

உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்தால் ரஷ்யாவின் கோபத்தை எதிர்கொள்ளவேண்டிவரும் என முதலில் சில நாடுகள் தயக்கம் காட்டினாலும், பின்னர், சில நிபந்தனைகளுடன் அந்நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கிவருகின்றன.

உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துள்ள அனுமதி: அதிகரிக்கும் மூன்றாம் உலகப்போர் பதற்றம் | Us Sanction To Ukraine

Image: Getty Images

என்றாலும், சமீபத்தில் உக்ரைன் ஆதரவு நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுவருகிறது. அதாவது, ஈரான், வடகொரியா மற்றும் சீன ஆயுதங்களைக் கொண்டு உக்ரைனைத் தாக்கிவருகிறது ரஷ்யா.

ஆனால், உக்ரைனுடைய மேற்கத்திய கூட்டாளி நாடுகள் வழங்கும் ஆயுதங்களைக் கொண்டு உக்ரைன் ரஷ்யாவைத் தாக்கக்கூடாது என்கிறார் புடின்.

ஆகவே, ரஷ்யா தொடர்ந்து உக்ரைனைத் தாக்கிவரும் நிலையில், அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியுள்ள ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவுக்குள் உக்ரைன் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் தற்போது அனுமதியளித்துள்ளார். என்றாலும், அந்த அனுமதி, Kharkivவை பதுகாப்பதற்காக மட்டுமே.

உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துள்ள அனுமதி: அதிகரிக்கும் மூன்றாம் உலகப்போர் பதற்றம் | Us Sanction To Ukraine

Image: AFP via Getty Images

அதிகரிக்கும் மூன்றாம் உலகப்போர் பதற்றம்

ஆனால், மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் எங்கள் நாட்டைத் தாக்கினால், உலகப்போர் வெடிக்கும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்.

அவரது எச்சரிக்கையையும் மீறி தற்போது அமெரிக்கா முதலான நாடுகள் உக்ரைனுக்கு வழங்கியுள்ள ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவுக்குள் உக்ரைன் தாக்குதல் நடத்தலாம் என அனுமதியும் அளித்துள்ளதால், மூன்றாம் உலகப்போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் அதிகமாகிவருகிறது.

இதற்கிடையில், ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த அமெரிக்கா முதலான உக்ரைனின் கூட்டாளர் நாடுகள் உக்ரைனுக்கு அனுமதியளித்தாலும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், தங்களை ரஷ்யா தாக்கினாலோ அல்லது தாக்கத் தயாரானாலோ மட்டுமே ரஷ்யாவைத் தாக்கலாம் என்றும் அந்நாடுகள் உக்ரைனுக்கு நிபந்தனையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US