பாகிஸ்தானுக்கு ஏவுகணை தொழில்நுட்பத்தை வழங்கிய சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை

Missile United States of America Pakistan China Sanctions
By Ragavan Apr 20, 2024 03:34 PM GMT
Report

பாகிஸ்தானுக்கு ஏவுகணை தொழில்நுட்பத்தை ரகசியமாக வழங்கிய 3 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா முக்கியமாக ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு பொருட்களை வழங்கி வருகிறது.

உலகின் மிக விலையுயர்ந்த வீடு விற்பனைக்கு., இதன் விலை எவ்வளவு தெரியுமா?

உலகின் மிக விலையுயர்ந்த வீடு விற்பனைக்கு., இதன் விலை எவ்வளவு தெரியுமா?

இதனிடையே, சீன நிறுவனங்கள் பாகிஸ்தானுக்கு நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தையும் வழங்கியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஏவுகணை தொழில்நுட்பத்தை ரகசியமாக வழங்கிய சீனாவைச் சேர்ந்த Xi'an Longde Technology Development, Tianjin Creative Source International Trade மற்றும் Granpect Co. Ltd ஆகிய 3 நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ளது அமெரிக்கா.

Pakistan China, United States of America, Belarus, US Sanctions Chinese companies supplied Missile technology to Pakistan, Economic Sanctions, பாகிஸ்தானுக்கு ஏவுகணை தொழில்நுட்பத்தை வழங்கிய சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை

மேலும், பெலாரஸை (Belarus) தளமாகக் கொண்ட Minsk Wheel Tractor Plant நிறுவனத்தின் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டன.

ஈரான் ஆதரவு ஈராக் படைகள் மீது தாக்குதல்., எங்களுக்கு தெரியாது: அமெரிக்கா-இஸ்ரேல் பதில்

ஈரான் ஆதரவு ஈராக் படைகள் மீது தாக்குதல்., எங்களுக்கு தெரியாது: அமெரிக்கா-இஸ்ரேல் பதில்

இந்த நிறுவனங்கள் பேரழிவு ஆயுதங்களின் பெருக்கத்தை ஏற்படுத்துகின்றன, ஆனால் அந்த ஆயுதங்களின் உற்பத்தி மற்றும் போக்குவரத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டால், சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது என அமெரிக்க பாதுகாப்புத் துறை பிரதிநிதி மேத்யூ மில்லர் கூறினார்.

ஆயுதங்கள் வாங்குவதை நாங்கள் எதிர்க்கிறோம் என்றும், ஆயுத விநியோகத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மில்லர் கூறினார்.

Adult இணையதளங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடும் நடவடிக்கை

Adult இணையதளங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடும் நடவடிக்கை

  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Pakistan China, United States of America, Belarus, US Sanctions Chinese companies supplied Missile technology to Pakistan, Economic Sanctions

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US