வெனிசுலாவுடன் தொடர்புடைய 2-வது எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா

United States of America Venezuela Crude Oil
By Ragavan Feb 16, 2026 01:42 AM GMT
Report

வெனிசுலாவுடன் தொடர்புடைய இரண்டாவது எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது.

அமெரிக்க இராணுவம், வெனிசுலாவுடன் தொடர்புடைய Veronica III என்ற எண்ணெய் கப்பலை இந்தியப் பெருங்கடலில் கைப்பற்றியுள்ளது.

இரண்டு நாடுகளின் Visa-Free அனுமதியை இழந்த இந்தியா

இரண்டு நாடுகளின் Visa-Free அனுமதியை இழந்த இந்தியா

இந்த கப்பல், ஜனவரி மாதத்தில் வெனிசுலா கடற்கரையிலிருந்து தப்பிச் சென்றதாக Pentagon தெரிவித்துள்ளது.

வெனிசுலா பல ஆண்டுகளாக அமெரிக்காவின் எண்ணெய் தடைகளுக்கு உள்ளாகி வருகிறது. இதனால், “shadow fleet” எனப்படும் போலியான கொடிகள் கொண்ட கப்பல்களை பயன்படுத்தி, உலக சந்தைகளில் எண்ணெயை கடத்தி வந்தது.

US boards Venezuela oil tanker, Veronica III seized Indian Ocean, Trump Venezuela oil sanctions, Maduro captured January 2026, Aquila II tanker US military, Venezuela shadow fleet tankers, US Venezuela oil interdiction, Indian Ocean oil tanker raid, Pentagon Venezuela oil crackdown, Guardian Venezuela tanker news

2025 டிசம்பரில், ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தடை விதிக்கப்பட்ட கப்பல்களுக்கு “quarantine” உத்தரவு பிறப்பித்தார். அதன்பின், ஜனவரி மாதத்தில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார்.

Veronica III கப்பல், மதுரோ கைது செய்யப்பட்ட அதே நாளில் வெனிசுலாவை விட்டு புறப்பட்டு, சுமார் 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் ஏற்றிச் சென்றது.

இந்நிலையில், “இந்த கப்பல் ட்ரம்ப் உத்தரவை மீறி தப்பிக்க முயன்றது. கரீபியக் கடலிலிருந்து இந்தியப் பெருங்கடல் வரை அதை கண்காணித்து, இறுதியில் கைப்பற்றினோம்” என்று Pentagon தெரிவித்துள்ளது.

இந்த கப்பல் பனாமா கொடியுடன் இயங்கினாலும், அமெரிக்க நிதி அமைச்சகத்தின் தடைகளில் ஈரான் மற்றும் வெனிசுலாவுடன் தொடர்புடையதாக பட்டியலிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம், அமெரிக்கா மற்றொரு கப்பல் Aquila II-யையும் இந்தியப் பெருங்கடலில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் மலைப்பகுதியில் ரகசிய அணு ஆயுத நிலையங்கள் கண்டுபிடிப்பு

சீனாவின் மலைப்பகுதியில் ரகசிய அணு ஆயுத நிலையங்கள் கண்டுபிடிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
US boards Venezuela oil tanker, Veronica III seized Indian Ocean, Trump Venezuela oil sanctions, Maduro captured January 2026, Aquila II tanker US military, Venezuela shadow fleet tankers, US Venezuela oil interdiction, Indian Ocean oil tanker raid, Pentagon Venezuela oil crackdown, Guardian Venezuela tanker news 

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US