4 நாட்கள், 4 படகுகள்: போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்

United States of America Crime Drugs
By Thiru Apr 16, 2026 05:00 AM GMT
Report

போதைப்பொருள் கடத்தல் படகுகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் படகுகள் மூழ்கடிப்பு

பசிபிக் கடல் பிராந்தியம் வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும் போதைப்பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தார்.

அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பசிபிக் கடல் பிராந்தியத்தில் மிகப்பெரிய அளவில் அமெரிக்க கடற்படை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

4 நாட்கள், 4 படகுகள்: போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் | Us Strike On 4 Drug Boat In Pacific 4 Dead

புதிய நடவடிக்கையின் கீழ், பசிபிக் பிராந்தியம் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் படகுகள் சந்தேகத்திற்குரிய படகுகளை குறிவைத்து அமெரிக்க கடற்படை தாக்கி அழித்து வருகிறது.

அமெரிக்க தளங்களைக் குறிவைக்க... சீன செயற்கைக்கோளைப் பயன்படுத்திய ஈரான்

அமெரிக்க தளங்களைக் குறிவைக்க... சீன செயற்கைக்கோளைப் பயன்படுத்திய ஈரான்

கடந்த ஜனவரி 21ம் திகதி வரை மட்டும் சுமார் 36 படகுகள் அழிக்கப்பட்டுள்ளது.

மூழ்கடிக்கப்பட்ட படகுகள்

கடந்த சனிக்கிழமை மேலும் 2 போதைப்பொருள் கடத்தல் படகுகளை அமெரிக்கா தாக்கி அழித்துள்ளது.

மேலும் கடந்த திங்கட்கிழமை ஒன்றும், நேற்று ஒரு படகையும் அமெரிக்க கடற்படை அழித்துள்ளது.

அத்துடன் இந்த 4 படகுகளில் இருந்த 4 பேரும் கொல்லப்பட்டுள்ளனர், தகவல்களின்படி இதுவரை கிட்டத்தட்ட 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டு இருந்தாலும், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US