அமெரிக்காவின் டூவின் ஃபால்ஸ் நகரில் துப்பாக்கிச்சூடு: கொல்லப்பட்ட 3 பேர், இருவர் காயம்

United States of America Crime
By Thiru Aug 02, 2026 12:04 AM GMT
Report

ஐடஹோ மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் ஐடஹோ மாகாணத்தில் உள்ள டூவின் ஃபால்ஸ்(Twin Falls) என்ற இடத்தில் அரங்கேறிய கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

உள்ளூர் நகராட்சி அதிகாரிகளின் தகவல் படி மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

தாக்குதலை யார் நடத்தினார்கள்? அல்லது துப்பாக்கிச் சுட்டிற்கான பின்னணி காரணம் என்ன? என்பதை இதுவரை பொலிஸார் வெளியிடவில்லை.

இந்த பயங்கரமான துப்பாக்கிச் சூடு சம்பவமானது,  புளூ லேக்ஸ் பவுல்வர்ட் நார்த்(Blue Lakes Boulevard North) என்ற பகுதியில் அமைந்துள்ள பரபரப்பான வணிக வளாகத்தில் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவின் டூவின் ஃபால்ஸ் நகரில் துப்பாக்கிச்சூடு: கொல்லப்பட்ட 3 பேர், இருவர் காயம் | Us Twin Falls Shooting 3 Dead 2 Injured

பெருவில் விபத்துக்குள்ளான சுற்றுலா பயணிகள் விமானம்: நாஸ்கா கோடுகள் அருகில் என்ன நடந்தது?

பெருவில் விபத்துக்குள்ளான சுற்றுலா பயணிகள் விமானம்: நாஸ்கா கோடுகள் அருகில் என்ன நடந்தது?

அதிலும் குறிப்பாக அங்குள்ள In-N-Out Burger என்ற இடத்தின் வளாகத்திற்கு நிகழ்ந்துள்ளது.

தாக்குதலை தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அப்பகுதியில் இருந்த வணிக நிறுவனங்கள் தங்களது கடைகளை தற்காலிகமாக மூடியுள்ளனர்.

அதே நேரத்தில், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US