பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா

London United States of America China
By Ragavan Jun 08, 2025 08:50 AM GMT
Report

லண்டனில் சீன தூதரகம் கட்டப்படுவதற்கு எதிராக அமெரிக்கா பிரித்தானியாவை எச்சரித்துள்ளது.

லண்டனில் உள்ள நிதி மையங்களுக்கு அருகே சீனாவுக்கு 'சூப்பர் தூதரகம்' (Super Embassy) அமைக்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டதை அமெரிக்கா கடுமையாக எதிர்த்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம்

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம்

இது பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்புக்கும், அமெரிக்கா-பிரித்தானிய உளவுத்துறைகளின் நம்பிக்கைக்கும் பாரிய சவாலாக அமையும் என கூறப்பட்டுள்ளது.

2018-ல் சீனா Royal Mint Court என்பதை வாங்கிய பிறகு, அங்கு 'புதிய தூதரகம்' கட்டும் திட்டத்தை முன்னெடுத்தது. ஆனால், இந்த திட்டம் 2022-ல் பாதுகாப்பு காரணங்களால் முடக்கப்பட்டது.

China UK super embassy London, US warning on China UK embassy, Royal Mint China embassy risk, Keir Starmer China embassy plan, Trump Xi Jinping UK trade talks, IPAC dark cabling London, UK China intelligence concerns, Super embassy national security UK, UK US relations China embassy

தற்போது, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தொடர்ந்து பிரித்தானிய அரசிடம் இதை மீண்டும் அங்கீகரிக்க வலியுறுத்தி வருகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அறிவியல், தொழில்நுட்ப துறையில் 86 பில்லியன் பவுண்டு முதலீடு - பிரித்தானிய அரசு அறிவிப்பு

அறிவியல், தொழில்நுட்ப துறையில் 86 பில்லியன் பவுண்டு முதலீடு - பிரித்தானிய அரசு அறிவிப்பு

பாதுகாப்பு சிக்கல்கள்:

  • 'Dark cabling' எனப்படும் முக்கிய தகவல் மற்றும் கம்ப்யூட்டர் நெட்வொர்க் வழிகள் இந்த இடத்தின் கீழ் இயங்குகிறது.
  • இது City of London, Canary Wharf, மற்றும் முக்கிய Data Centres ஆகியவற்றை இணைக்கிறது.
  • இதன் மூலம், சீனாவுக்கு பாதுகாப்பான தகவல்களில் ஊடுருவ வாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள்

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள்

அரசியல் எதிர்ப்புகள்:

IPAC இயக்குநர் Luke de Pulford, "இது ஒரு தேசிய பாதுகாப்பு சோதனை” எனக் கூறியுள்ளார்.

பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் ப்ரீத்தி பட்டேல், "சீனா என்பது ஒரு ஆபத்தான அரசியல் சக்தி" என விமர்சித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

China UK super embassy London, US warning on China UK embassy, Royal Mint China embassy risk, Keir Starmer China embassy plan, Trump Xi Jinping UK trade talks, IPAC dark cabling London, UK China intelligence concerns, Super embassy national security UK, UK US relations China embassy 

6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US