பக்கத்து வீட்டு நாய்களுக்கு உணவளிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

Dog Training United States of America Death
By Sibi Mar 20, 2023 10:52 AM GMT
Report

அமெரிக்காவில் பெண் ஒருவர் உரிமையாளர் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டு நாய்களுக்கு உணவளிக்கச் சென்ற போது அவரை நாய்கள் கடித்துக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உணவளிக்க சென்ற பெண்

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் கடந்த வியாழக்கிழமை அன்று 38 வயதான கிறிஸ்டின் பாட்டர்(Kristin Potter) என்பவர் தனது பக்கத்து வீட்டு நாய்களுக்கு உணவளிக்க சென்றுள்ளார். அவரோடு தனது மகனையும் அழைத்துச் சென்றுள்ளார்.

பக்கத்து வீட்டு நாய்களுக்கு உணவளிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! | Us Woman Mauled Death While Feeding Neighbors Dogs@Unsplash

அந்த சமயத்தில் அவற்றுக்கு உணவு வைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இரண்டு கிரேட் டேன்(Great Dane) வகை நாய்கள் அவரை கடித்திருக்கிறது.

திடீரென இச்சம்பவத்தால் பயந்து போன பாட்டரின் மகன் அங்கிருந்து ஓடியிருக்கிறார். இதனை தொடர்ந்து உடனே அவரது மகன் 911 என்ற எண்ணுக்கு அழைத்து அவசர உதவியை நாடியுள்ளார்.

பக்கத்து வீட்டு நாய்களுக்கு உணவளிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! | Us Woman Mauled Death While Feeding Neighbors Dogs@lehighvalleylive

அச்சமயத்தில் அப்பெண்ணைக் கடுமையாக தாக்கி கொண்டிருந்த நாய்களை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

நாய்கள் கருணைக் கொலை

அவசர உதவிக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அவரை காப்பாற்ற முயன்ற போதும் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

விலங்கு கட்டுப்பாடு அமைப்பினர் வந்து நாய்களை அமைதிப்படுத்தும் வரை அப்பெண்ணை நெருங்க முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பக்கத்து வீட்டு நாய்களுக்கு உணவளிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! | Us Woman Mauled Death While Feeding Neighbors Dogs@lehighvalleylive

மற்றொரு கிரேட் டான்ஸ் மற்றும் ஒரு பிரெஞ்சு புல்டாக் வகை நாய்கள் வீட்டிலிருந்ததாகவும் ஆனால் அவை தாக்கவில்லை என்றும் பொலிஸார் கூறியிருக்கிறார்கள்.

கிறிஸ்டின் பாட்டரைக் கொன்ற இரண்டு கிரேட் டேன்கள் பின்னர் ஒரு கால்நடை மருத்துவரால் கருணைக்கொலை செய்யப்பட்டன.

பக்கத்து வீட்டு நாய்களுக்கு உணவளிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! | Us Woman Mauled Death While Feeding Neighbors Dogs@lehighvalleylive

"நான் மனம் உடைந்துவிட்டேன்," என்று நாய்களின் உரிமையாளர் வெண்டி சபாத்னே கூறியுள்ளார். அவர் தனது தாயார் தீவிர சிகிச்சையிலிருக்கும் மருத்துவமனையிலிருந்து பேசுவதாகக் குறிப்பிட்ட வெண்டி, "நான் அதிர்ச்சியில் இருக்கிறேன், நான் நம்பிக்கையின்மையில் இருக்கிறேன், நான் இறக்க விரும்புகிறேன், இது நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை," என்று அவர் மிகவும் வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.   

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US