போனில் வேறொரு பெண் பேசியதால்... காதலனின் வீட்டை தீ வைத்து கொளுத்திய காதலி!

United States of America Fire Crime
By Thiru Nov 24, 2022 10:07 PM GMT
Report

அமெரிக்காவில் காதலனின் தொலைபேசியில் வேறொரு பெண் பேசியதால் ஆத்திரத்தில் கோபமடைந்த காதலி தனது காதலனின் வீட்டை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு பெண்ணின் குரலால் ஏற்பட்ட ஆத்திரம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த செனைடா மேடி சொடோ என்ற 23 வயதுடைய பெண்,  தனது காதலனுக்கு பேஸ்டைம் என்ற செயலியின் மூலம் வீடியோ அழைப்பில் கூப்பிட்டு உள்ளார்.

அப்போது காதலனின் தொலைபேசியில் வேறொரு பெண் எடுத்து பேசிவிட்டு அழைப்பை துண்டித்ததால், காதலி செனைடா மேடி சொடோ மிகுந்த ஆத்திரத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இதையடுத்து கோபத்துடன் காதலனின் வீட்டிற்கு அதிகாலை 2 மணிக்கு சென்ற காதலி செனைடா மேடி, அங்குள்ள பல பொருட்களை திருடிவிட்டு காதலனின் வீட்டுக்கு தீ வைத்து எரித்துள்ளார்.

அதை வீடியோ பதிவு செய்து காதலனுக்கும் அனுப்பியுள்ளார் செனைடா மேடி, இதனை பார்த்த காதலன் அறையை விட்டு வெளியே வருவதற்குள் வீடு முழுவதும் தீ பரவியுள்ளது.

போனில் வேறொரு பெண் பேசியதால்... காதலனின் வீட்டை தீ வைத்து கொளுத்திய காதலி! | Us Woman Senaida Sets Her Boyfriends House On FireSenaida Marie Soto - செனைடா மேடி சொடோ

காவல்துறை விசாரணை

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் காதலி செனைடா மேரியை கைது செய்துள்ளனர்.

வீட்டிற்கு தீ வைத்தது தொடர்பாக செனைடா மேரியிடம் பொலிஸார் நடத்திய விசாரணை போது, “ என் காதலன் வேறொரு பெண்ணுடன் இருந்ததால் அவரது வீட்டை கொளுத்தினேன் என தெரிவித்துள்ளார்.

காதலியின் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்துள்ள காதலன், இரவில் என்னுடைய வீட்டில் இருந்து உறவுக்கார பெண், அவள் விளையாட்டாக என்னுடைய காதலியிடம் பேசியுள்ளார், ஆனால் அதற்காக இவ்வளவு பெரிய சம்பவம் நடைபெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

போனில் வேறொரு பெண் பேசியதால்... காதலனின் வீட்டை தீ வைத்து கொளுத்திய காதலி! | Us Woman Senaida Sets Her Boyfriends House On FireSenaida Marie Soto - செனைடா மேடி சொடோ(Facebook) 

இந்த சம்பவத்தில் உயிரிழப்புகளோ, காயங்களோ ஏற்படவில்லை என்றாலும், ஏறத்தாழ 50,000 டாலர் மதிப்பில் உள்ள பொருட்கள் சேதமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US