டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்! பேஸ்புக்கில் பதிவால் உருவான பிரச்சனை

Donald Trump United States of America Crime
By Thiru Aug 19, 2025 08:38 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிரம்பிற்கு கொலை மிரட்டல்

50 வயது நதாலி ரோஸ் ஜோன்ஸ் என்ற பெண், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்ததற்காக கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக ஆகஸ்ட் 18ம் திகதி பெடரல் வழக்கறிஞர் அறிவித்துள்ளார்.

US woman threatened to kill donald trump, டொனால்ட் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்! பேஸ்புக்கில் பதிவால் உருவான பிரச்சனை

ஆகஸ்ட் 6ம் திகதியன்று ரோஸ் ஜோன்ஸ் தன்னுடைய பேஸ்புக் சமூக ஊடக பக்கத்தில், “இன்று ஐந்து மாகாண FBI அதிகாரிகளிடம் டிரம்ப்பை POTUS என குறிப்பிட்டு கொலை செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்து இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

அத்துடன் ஆகஸ்ட் 14ம் திகதி அன்று மற்றொரு பதிவில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்திடம் அமெரிக்க ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கான விழாவை ஏற்பாடு செய்யுமாறும், அவர் பயங்கரவாதி என்றும் ரோஸ் ஜோன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

US woman threatened to kill donald trump, டொனால்ட் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்! பேஸ்புக்கில் பதிவால் உருவான பிரச்சனை

இதையடுத்து அமெரிக்காவின் ரகசிய சேவை நடத்திய விசாரணையில் ரோஸ் ஜோன்ஸ் தான் தெரிவித்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை

ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை

கைது மற்றும் வழக்குப்பதிவு

நியூயார்க் நகருக்கு சமீபத்தில் சென்ற ரோஸ் ஜோன்ஸ் மீது அமெரிக்க ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் பணம் கேட்டு மிரட்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவிட்-19 காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு டிரம்ப் நிர்வாகமே காரணம், எனவே அதற்கு அவரை பழிவாங்க விரும்புவதாக ரோஸ் ஜோன்ஸ் குற்றப்பத்திரிக்கையில் கூறியதாக தெரியவந்துள்ளது.

US woman threatened to kill donald trump, டொனால்ட் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்! பேஸ்புக்கில் பதிவால் உருவான பிரச்சனை

அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாப்பு நடைமுறைகளில் விரைந்து செயல்பட்டதற்கு வெள்ளை மாளிகை நன்றி தெரிவிக்கிறது என அதன் செய்தி தொடர்பாளர் டேவிஸ் இங்லே தெரிவித்துள்ளார்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US