கணவன் உயரம் குறித்து கவலை கொண்ட மனைவி: 3 அங்குலம் வளர 1,30,000 பவுண்டுகள் செலவு செய்த நபர்!

United States of America Viral Photos
By Thiru Nov 18, 2022 02:38 PM GMT
Report

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் மூன்று 3 இன்ச் வரை உயரம் கூட்டுவதற்காக ராய் கான் என்பவர் 1,30,000 பவுண்டுகள் வரை செலவழித்துள்ளார்.

மனித உடல் உயரம் கூட்டும் சிகிச்சை

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ராய் கான் என்பவர் ஐந்து அடி ஆறு அங்குலத்தில் இருந்த நிலையில், தனது உடல் உயரத்தை மூன்று அடிகள் வரை உயர்த்தி கொள்வதற்காக 1,30,000 பவுண்டுகள் வரை செலவழித்துள்ளார்.

இதற்காக அவரது இரண்டு தொடை எலும்புகளும் உடைக்கப்பட்டு அதில் உலோக நகங்கள் சேர்க்கப்படும் வலிமிகுந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கணவன் உயரம் குறித்து கவலை கொண்ட மனைவி: 3 அங்குலம் வளர 1,30,000 பவுண்டுகள் செலவு செய்த நபர்! | Usa Man Take Leg Lengthening Surgery

இந்த உயரம் அதிகரிப்பு சிகிச்சை செய்து கொண்ட 68 வயதான ராய் கான் என்பவர் தற்போது ஐந்து அடி ஒன்பது அங்குலத்திற்கு உயர்ந்துள்ளார்.

அறுவை சிகிச்சையின் அனுபவம்

அறுவை சிகிச்சை காலம் நீண்ட நாட்கள் இல்லை, ஆனால் அதிலிருந்து மீளும் செயல்முறை நீண்டதாக இருந்தது. இதற்கு பல மாதங்கள் ஆகும் என கான் தெரிவித்துள்ளார்.

குறைவான உயரம் என்பது ஒரு பெரிய பிரச்சனையாக எனக்கு இல்லை, ஆனால் நான் சிறு வயது முதலே குள்ளமாக இருப்பதை உணர்ந்து வந்துள்ளேன், அதை சரி செய்ய தக்க தருணத்துக்கு காத்து கொண்டு இருந்தேன், இப்போது தான் சரியான தருணம் என உணர்ந்த பின் இந்த அறுவை சிகிச்சையை செய்து கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

கணவன் உயரம் குறித்து கவலை கொண்ட மனைவி: 3 அங்குலம் வளர 1,30,000 பவுண்டுகள் செலவு செய்த நபர்! | Usa Man Take Leg Lengthening SurgeryGQ/Roger Kisby/Redux Pictures

அதே நேரம் நான் குட்டையாக இருப்பது குறித்து என்னை போலவே எனது  மனைவியும் கவலை அடைந்தால், அவளும் என்னை போலவே விருப்பம் கொண்டு இருந்தால், அவளது இந்த கவலை நிச்சயமாக என்னை குறித்து தானே தவிர வேறு யாருக்காகவும் இல்லை என ராய் கான் குறிப்பிட்டுள்ளார்.

3 அங்குலம் முதல் 6 அங்குலம் வரை

இந்த அறுவை சிகிச்சை கால்களை நீட்டுதலில் நிபுணத்துவம் பெற்ற அழகுசாதன அறுவை சிகிச்சை நிபுணரான கெவின் டெபிபர்ஷாத் மேற்கொண்டார்.

இந்த உயர நீட்டிப்பு அறுவை சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு சுமார் ஒரு மில்லிமீட்டர் எடுக்கும், அதனடிப்படையில் இந்த சிகிச்சை நிறைவடைய மாதங்கள் கூட செலவாகும் என டாக்டர் கெவின் டெபிபர்ஷாத் தெரிவித்துள்ளார்.

நோயாளிகள் 3, 4, 5 அல்லது 6 அங்குலங்கள் வளர விரும்புகிறாரா என்பதைப் பொறுத்து, $70,000 முதல் $150,000 வரை செலவாகும் என்று தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US