3-ஆம் உலகப் போர் அபாயம் - உலக அரசியலில் பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்கா
உலக அரசியல் மீண்டும் அபாயகரமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் நடவடிக்கைகள், ரஷ்யாவின் மீதும் ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீதும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், ரஷ்யா கடுமையான இராணுவ முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, புடின் எங்கு சென்றாலும் அவரது கழிவுகள் அவரது பாதுகாவலர்களால் பத்திரமாக எடுத்து செல்லப்படுவது குறித்து பெரும் விவாதம் எழுந்துள்ளது.
புடின் இன்னும் 2 முதல் 3 ஆண்டுகாலம் தான் உயிருடன் இருப்பார் என்றும் பேசப்படுகிறது.
அமெரிக்கா, ரஷ்யா மட்டுமின்றி, இந்தியா, கனடா, கிரீன்லாந்து, வெனிசுலா என பல உலக நாடுகள் மீது பலவிதமான அழுத்தத்தையும் அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டுவருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பின் நடவடிக்கைகள், வரும் காலங்களில் உலகளவில் போர் அபாயம் அதிகரிக்க செய்யலாம் என கூறப்படுகிறது.
தற்போதைய உலக அரசியல் நிலைமை குறித்த இந்த காணொளியை பாருங்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |